Sad’AM’ News

சுருக்க(கு)மான முடிவு
நேற்று! இன்று! நாளை?

ஒருவிரல் உன்னைச் சுட்டும்போது மற்ற மூன்றும்?

முன்பு! பின்பு!

தூக்கிலிடப்பட்டவர்கள்

அமைதியான உலகம்?

நீயும் நானுமா?

விளையாடு. வேட்டையாடு.

வேட்டைக்கார நண்பா?

நன்றி: http://www.cagle.com/main.asp

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப

RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....10 மறுமொழிகள் to “Sad’AM’ News”

 1. சாத்வீகன் சொல்கிறார்:

  நல்ல கார்ட்டூன் தொகுப்பு.

  நன்றி.

 2. Anonymous சொல்கிறார்:

  மிக பொருள் பொதிந்த கேலிச்சித்திரங்கள்!
  தேடியிட்டதற்கு நன்றி!
  யோகன் பாரிஸ்

 3. SK சொல்கிறார்:

  அடுத்த கருத்தை கூறும், அவரால் அழிக்கப்பட்ட மக்களின் இன உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு மாற்றுக் கார்ட்டூன் கூட உங்கள் கண்ணில் படாதது [அமெரிக்காவில் இருந்தும்!!] உங்கள் அதிர்ஷ்டமே!!

  அந்த 35000 மக்கள் சார்பாக நான் என் மகிழ்வைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சாத்வீகன், யோகன்.

  SK சார்,
  என்ன செய்றது புஷ்ஷ பிடிக்காம போச்சே..

  அதையும் போட்டிருக்கலாம்தான்.

  இப்ப ஈராக்கில இருக்கிற அரசும் நீதிமன்றங்களும் அமெரிக்க ஆதரவுல இயங்கும்போது இந்த தண்டனைய சரியானதா ஏத்துக்க முடியல.

 5. Vajra சொல்கிறார்:

  அது ஏங்க உங்களுக்கெல்லாம் சர்வாதிகாரி, குண்டு போடுறவன், கேப்மாரி, மொள்ள்மாரி, முடிச்சவிக்கிங்களத் தூக்கு போட்டாத்தான் கவலை என்ற எண்ணம் உதிக்கிறது ?

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Vajra,
  for your information Indian government and all political parties have condoled the death.

  It is just a case of a little evil guy being killed by a bigger evil guy.

  Sadam is yet another victim of an unjust war, only he did not die in the street.

 7. Anonymous சொல்கிறார்:

  //
  for your information Indian government and all political parties have condoled the death.
  //

  indian government is run by that italian bar maid. what good do you expect from that lady.

  vajra said it right. and another sensible person here is sk.

  It is good that a dictator is killed. first let us rejoice for that.

  //
  Sadam is yet another victim of an unjust war, only he did not die in the street.
  //

  Is there anything like unjust war and just war ? Any war is faught for a cause. A dictator getting killed is good for man kind.

  bush will be thrown out of white house in next election for what has happened to american economy.

  trust me, bush got used by the kykes so well that your conspiracy theories of un just war is sounds as farce as the theory of wepons of mass destruction.

 8. Anonymous சொல்கிறார்:

 9. Vajra சொல்கிறார்:

  //
  Vajra,
  for your information Indian government and all political parties have condoled the death.

  //

  Nobody has condoled. They have expressed dissatisfaction.

  Read here.

  condolences is to express sympathy. India does not sympathize with Terrorists and Dictotors, you seem to do that.

  //
  It is just a case of a little evil guy being killed by a bigger evil guy.
  //

  If bush is a bigger evil guy, why do you live in united states ?

  It is altogether a different matter to express discontent over somebody’s action and to express sympathy towards a known mass murderer.

  The former is your right. The latter is plain stupidity.

 10. Anonymous சொல்கிறார்:

  தேசப்பாதுகாப்பு, தீவிரவாதம் போன்றவற்றை கணக்கிலெடுக்காமல் பார்த்தால் இந்திரா காந்தி கூட நிறைய சீக்கியர்களை கொன்று குவித்தார் என்று குற்றம் சொல்லி விடலாம்.

  சதாம் செய்தது குற்றமாகவே இருந்தாலும், வெள்ளையரின கொடுங்கோலன் மிலோசவிக்கை உலக நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது போல் சதாமையும் ஒப்படைத்து பிறகு தண்டனை கொடுத்திருந்தால் யாரும் குற்றம் சொல்ல முடியாது. அப்படி செய்தால் புஷ்ஷின் ஜனநாயக முகமூடி கிழிந்துப்போயிருக்கும் என்பதால் இப்படி அவசராவசரமாக அல்லக்கைகளை வைத்து ஒரு பழி வாங்கல் நடத்தப்பட்டுவிட்டது.

  சு.வி.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்