இன்று இனிதே ஆரம்பம்
தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்குறள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையைக் கொண்டு விளக்கும் முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளோம். உங்கள் பேராதரவைத் தாருங்கள்.
இலவச விளம்பபரங்களுக்கு யாரையும் ‘அணுகத்’ தேவையில்லை.
வாசிக்க : அகர முதல…
Popularity: 8% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....

January 25th, 2007 at 7:58 pm
சிறில்
வாழ்த்துக்கள்!
January 25th, 2007 at 8:02 pm
சிவபாலன்,
அங்கேயும் போய் உங்கள் கருத்துக்களை இடவும்.
நன்றி
January 25th, 2007 at 8:23 pm
அருமையான திட்டம் சிறில் அலெக்ஸ்.
வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!
மிகவும் ஆக்கபூர்வமான சேவை.
நன்றி.
January 25th, 2007 at 9:12 pm
அலெக்ஸ் ஒரு சந்தேகம்..வரிசைப்படிதான் எழுதணுமா? அகரமுதல திருக்குறளுக்கு அடுத்தாற்போல உள்ள குறளுக்குத்தானா அல்லது எந்தக்குறள் வேண்டுமானாலும் எடுத்து கதை கட்டுரை படைக்கலாமா?
ஷைலஜா
January 25th, 2007 at 9:14 pm
ஷைலஜா,
வரிசைப்படி இல்ல. எப்படின்னாலும் எழுதலாம்.
வள்ளுவரைப் போலவே கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கணும்னு நினைச்சோம் அதான் இந்தத் துவக்கம்.
படித்தீர்களா?
January 25th, 2007 at 9:27 pm
நல்ல முயற்சி சிறில்.
வாழ்த்து(க்)கள்.
கதைன்னா கேக்க யாருக்குத்தான் பிடிக்காது?
ஆமாம் இது………
//இலவச விளம்பபரங்களுக்கு யாரையும் ‘அணுகத்’ தேவையில்லை.//
‘வேறு யாரையும்’ ன்னு இருக்கணுமோ?
)))
January 25th, 2007 at 9:34 pm
நன்றி துளசியக்கா.
பதிவைப் படித்து எண்ணங்களைச் சொல்லுங்க.
//’வேறு யாரையும்’ ன்னு இருக்கணுமோ?
))) //
January 26th, 2007 at 1:52 am
படித்து என் கருத்து அங்கு அளித்துவிட்டேன் அலெக்ஸ் நன்றி
ஷைலஜா
January 26th, 2007 at 2:52 am
வாழ்த்துக்கள் சிறில்…
கதையோடு வந்தாத்தான் நமக்கெல்லாம் புரியும்
)
January 26th, 2007 at 2:56 am
நல்ல முயற்சி.கதையாகப் படித்தால் இன்னும் அழமாக புரிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.அதோடு கதை என்றால் பலருக்கு பிடிக்கும்.வாழ்த்துக்கள்!
January 26th, 2007 at 3:18 am
ஜி, துர்கா..
தமிழ் சங்கம் பதிவில் கதைபற்றி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.
நன்றி,
January 26th, 2007 at 6:06 pm
நேற்றே அந்தப் பதிவைப் பார்த்தேன் சிறில். பின்னர் படிக்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டேன். போய் படிக்கிறேன்.
கதையுடன் குறட்பாக்களைச் சொல்லுவது மிக நல்ல முயற்சி.
January 26th, 2007 at 7:28 pm
நன்றி குமரன்