ஒரு சிந்தசைசரும் மகாகவியும்

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.

ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.

எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன.

சின்னஞ்சிறு கிளியே – எஸ். பி. பாலசுப்ரமணியம்
காக்கைச் சிறகினிலே – சுஜாதா
மோகத்தை கொன்றுவிடு – ராஜா கோவிந்தராஜா (குரல் எஸ்.பி.பியின் குரலை ஒத்துள்ளது)
நல்லதோர் வீணை செய்தே – ஸ்ரீனிவாசஸ்
தீராத விளையாட்டுப்பிள்ளை – எஸ். பி. பி
வாழ்க தமிழ் – ஹரீஷ் ராகவேந்த்ரா

பாடல்களை இங்கே கேட்கலாம். பதிவிறக்கலாம், இலவசமாக.

ஸ்ரீகாந்த் இசையில் H1bees எனும் தொகுப்பு பிரபலமானது.
தற்போது “பாடல்” எனும் குறுந்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.
“பாடல்” வாங்க, முன்னோட்டமிட க்ளிக்குங்கள்.

ஸ்ரீகாந்த் அவர்களின் வலைத்தளம்.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “ஒரு சிந்தசைசரும் மகாகவியும்”

 1. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  உபயோகமான தகவல் மிஸ்டர் சிறில்!
  நன்றி!

 2. Kumari "Appaavi" சொல்கிறார்:

  Thanks a lot for giving the URL to download the songs… Nice Post

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சார். பாடல்களை ரசித்தேன் பகிர்ந்தேன்

  :)

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாடல்கள் பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லவும்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்