சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))

பதிவுலகில் இன்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம்… சண்டைக் காட்சிகளும் சோகக் காட்சிகளும் நிறைந்த…

Its not a movie on WAR. It is WAR.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....10 மறுமொழிகள் to “சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))”

 1. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  நீங்களுமா? நடத்துங்க!!

  :))))

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எப்பவுமே ஹாட் டாப்பிக்குல ஒரு பதிவப் போட்றணும்…

  :)

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Trop Belle pour etre innocente

  “too beautiful to be innocent”

  எல்லாரும் மொழிபெயர்ப்பாளரி ல்லியே அதான்.

  (சும்ம ஜோக்குங்க தப்பா எடுக்காதீங்க)

 4. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  :-))

 5. Karthik Jayanth சொல்கிறார்:

  சிறில்,

  ஷோ எத்தனை மணிக்கு? டிக்கெட் கிடைக்குமா? இல்ல பிளாக்லதான் வாங்கணுமா? நம்ம ஊர்ல எங்க ஓடுதுன்னு சொன்னா போய் பார்த்துடுவேன். ரொம்ப மாசத்துக்கு அப்புறம் ஏரியாவுல எட்டி பாக்குறதுனால ஒண்ணுமே புரியாமாட்டேங்குது;(

 6. மணிகண்டன் சொல்கிறார்:

  படத்தோட க்ளைமாக்ஸ் என்னங்க? கடைசில யாரு ஜெயிப்பாங்க??

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //சிறில்,

  ஷோ எத்தனை மணிக்கு? டிக்கெட் கிடைக்குமா? இல்ல பிளாக்லதான் வாங்கணுமா? நம்ம ஊர்ல எங்க ஓடுதுன்னு சொன்னா போய் பார்த்துடுவேன். ரொம்ப மாசத்துக்கு அப்புறம் ஏரியாவுல எட்டி பாக்குறதுனால ஒண்ணுமே புரியாமாட்டேங்குது;( //

  உண்மையிலேயே பிரியலியா …
  அப்ப நேத்து வந்த பதிவுகள போய் பாருங்க.. :))

  ரெம்ப நாளைக்கப்புறம் வர்றீங்க. சிகாகோ சந்திப்ப மிஸ் பண்ணிட்டீங்க.

  இப்ப ஏதாவது நாள் சொல்லுங்க சந்திக்கலாம்.

  ஷோ தொடர்ந்து ஓடிட்டிருக்கு…
  :)

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //படத்தோட க்ளைமாக்ஸ் என்னங்க? கடைசில யாரு ஜெயிப்பாங்க?? //

  அந்த அழகிய பெண் ஜெயிக்கலாம்
  ஜெயிக்காமலும் போகலாம்.

  :)) குறும்புங்க உங்களுக்கு.

 9. Anonymous சொல்கிறார்:

  // ஷோ எத்தனை மணிக்கு? டிக்கெட் கிடைக்குமா? இல்ல பிளாக்லதான் வாங்கணுமா?

  பரங்கிமலை ஜோதியில ஓடுது. தினசரி 4 காட்சிகள்.

  கதை என்னனா.. ஒரு அழகிய கிராமம்.

  ஹீரோ ஒரு திருந்தாத உதவாகரை. எதையாவது நோண்டும்.

  அந்த லூசு ஹீரோ ஒரு நாள் ஒரு பழைய குட்டியில மீன் பிடிக்க போவுது. தெரிஞ்சவங்க எல்லாம் தடுத்தாங்க. அது வேணாம் சும்மா இருன்னு.. இந்த லூசு தெனாவட்டா போயி அசிங்கப்பட்டு அவமானப்படுது.

  கொடுமை என்னன்னா, இந்த லூசை அதன் குடும்பத்தையே சந்திக்கு இழுக்குறாங்க ஒரு சில ஜீவன்கள். ஆனாலும் இந்த லூசுக்கு சுரணையே இல்லாம செஞ்சதையே செஞ்சு
  கடைசியில இதுவும் அவங்க கூட அவங்கள மாதிரியே செஞ்சு
  அடிபட்டு சாவுது.

  சனியன் ஒழிஞ்சுதுன்னு ஊர் சந்தோஷமா இருக்கு.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  படத்தோட கதை இட்லிவடை போட்டிருக்காரு பாருங்க.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்