செய்திகள் வாசிப்பது … – 2

முந்தைய குரற்பதிவு

அலசலில் இன்று…

1. தேன்கூடு கல்யாண் – ஒன்றுபடுவோம், செயல்படுவோம்

2. கர்நாடக பந்த் ஆங்காங்கே கலவரங்களோடு நிறைவுற்றது

3. உலகக் கோப்பைக்கான இந்திய டீம் அறிவிக்கப்பட்டுள்ளது

4. அமிதாப் குடியரசு தலைவராக பரிந்துரைக்கப்படலாம்

5. ஜல்லிக்கட்டில் இருவர் பலி

6. ஹெல்மட் கட்டாயமாக்கும் சட்டம் வரையப்பட இருக்கிறது

7. சர்வேசனின் பாட்டுக்குப் பாட்டு தொடர்ச்சி

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....11 மறுமொழிகள் to “செய்திகள் வாசிப்பது … – 2”

 1. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  குரல் பதிவோடு மட்டுமின்றி செய்திகளின் வரிகளையும் கொடுத்தால் நன்றாக இருக்குமே ஹெட் ஃபோன் வசதி இல்லாதவர்களுக்கு!

 2. SurveySan சொல்கிறார்:

  மற்றுமொரு நல்ல பதிவு சிறில்.

  மூலை முடுக்களிலெல்லாம் பேசப்படும் த.வெ.உ புகைப்பட போட்டி பத்தி ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம் :)

  பாடல் அருமை. ‘வ’கரத்தில் முடித்திருந்தேன்.
  ‘உ’, ‘வு’ மாதிரிதான், அதனால ஓ.கே. :)

  ‘இனியெல்லாம் சுகமே’.
  அடுத்த பாடல் ‘ம’கரத்தில், நெல்லை சிவா, வரிசைல நிக்கராரு, அவருக்கே விட்டுடுவோம். வேற யாரும் வரலன்னா, நானே கூட கோதால எறங்கிடுவேன். :)

  பாடல் மட்டும் தனி mp3யா ஏத்தி URL அனுப்ப முடியுமா? ஏன்னா, எல்லா ‘பாட்டுக்கு பாட்டு’ பாடலையும் ஒரு பக்கத்துல போடலாம்னு இருக்கேன். lineஆ கேக்க ஈஸியா இருக்கும்.

  நன்றி!

 3. G.Ragavan சொல்கிறார்:

  இதுல ரெண்டு செய்திகளைப் பத்திக் கருத்து சொல்றேன்.

  கர்நாடகா பந்த் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமைதியாக நடந்தது. ஒருசில அசம்பாவிதங்கள் நடந்தாலும் இதற்கு முன்பு நடந்த பந்துகளை விட நேற்று பொதுவில் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

  என்னது அமிதாப் பச்சன் குடியரசுத்தலைவரா? என்னைய ஏன் மனித வெடிகுண்டா மாத்த முயற்சிக்கிறாங்க? காங்கிரசுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பு வேணுமாக்கும்?

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  செஞ்சுட்டேன் சிபி. ஆனாலும் குரல் கேட்கலைன்னா பதிவு சுவையா இருக்காது. குரல்பதிவுல இருக்கும் குறை இதுதான்.

  பாப்போம். இதுவரை நல்ல ஆதரவே இருக்குது.

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சர்வே.

  போட்டி பத்தி மறந்துட்டேன். கேமர கையுமா ஃப்ரிட்ஜத் தொறந்தா தக்காளி இல்ல. அப்புறம் மூட் அவுட் ஆயிடுச்சு.

  ஆனா நம்ம மக்கள் தந்திருக்கிறது போல தரவே முடியாது

  பா. பா தொடர வாழ்த்துக்கள்

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜி.ரா. பெங்களூர்ல வசிக்கிற தமிழர் என்கிறமுறையில் உங்க கருத்து மகிழ்ச்சியே தருது.

  நம்ம அமிதாப்ப பரிந்துரைப்பது மூன்றாம் அணி.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கயமை.

 8. ரவிசங்கர் சொல்கிறார்:

  முதல் வார செய்தியை (வாரம் ஒரு முறை தானே?) விட இதில் இன்னும் நம்பிக்கையாகவும் தெளிவாகவும் செய்தி தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். பேச்சுத் தமிழ் என்று முடிவு எடுத்துக் கொண்டதும் உங்கள் வேகத்தை கூட்டியிருக்கிறது.

  அமிதாப் பச்சன் ஜசுவர்யா படத்தை பார்க்கிறாரா என்பது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தால் உங்கள் பதிவின் நம்பகத்தன்மையும் கருத்துக்களுகான மதிப்பும் கூடும். குரற்பதிவை எழுத்தில் தருவது வீண் வேலை. அதை தவிர்க்கத் தானே குரற்பதிவே போடுகிறோம் ? ;)

  பலரும் குரற்பதிவு போட்டாலும் இது போல் செய்தி அலசல் தருவது நீங்கள் மட்டும் தான் என நினைக்கிறேன். தொடர்ந்து செய்தால் இதற்கே ஒரு நேயர் வட்டம் உருவாக வாய்ப்புண்டு. அமெரிக்க நடப்புகளையும் நீங்கள் தெரிவிக்கலாமே. பிறகு, வலைப்பதிவர் குறித்த செய்திகளை கடைசியில் வைத்தால் (சாகரன் செய்தி விதிவிலக்கு), வலைப்பதிவர் அல்லாத பிற நேயர்களுக்கு அவற்றை கேட்கவோ தவிர்க்கவோ உதவியாக இருக்கும். குரற்பதிவை கேட்கும் எல்லாரும் வலைப்பதிவராய் இருக்க வாய்ப்பில்லை தானே? வலைப்பதிவுகளில் செய்தி அலசலுக்கு தரும் முக்கியத்துவம் குறைவாக உள்ளது. இது போன்ற பதிவுகள் அந்த குறையை போக்கும்

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ரவிஷங்கர்
  பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.
  //அமிதாப் பச்சன் ஜசுவர்யா படத்தை பார்க்கிறாரா என்பது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தால் உங்கள் பதிவின் நம்பகத்தன்மையும் கருத்துக்களுகான மதிப்பும் கூடும்.//

  இதை ஒரு ஜோக்காகச் சொன்னேன்..
  அமெரிக்காவில் ஜான்.ஸ்டெவர்ட் போன்றோர் செய்திகளை இப்படி அலசுவதுண்டு. இதுபோல செய்யவேண்டும் என்பது என்னுடைய ஆசை ஆனா இந்த ஜோக் தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்பதையும் உணர்கிறேன். நன்றி.

  பதிவுகள் பற்றிய செய்தி அல்லது அலசலுக்கு கடைசியில் நேரம் ஒதுக்குவது நல்ல ஐடியா பின்பற்றுகிறேன்.

  வாரம் ஒருமுறை என்றல்லாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என செய்ய இருக்கிறேன்.

  தனியா இருக்கிறதால செய்யமுடியுது.
  இப்ப லேப் டாப்ல பதித்து எடிட் செய்துட்டான் போடறேன் கிட்டத்தட்ட 2 மணிநேரமாவது தேவைப் படுகிறது.

  :))

 10. Boston Bala சொல்கிறார்:

  அந்த கிரிக்கெட் டீம் குறித்த வாசிப்பு பட்டியல் தவிர மற்ற எல்லாமே வெகு நேர்த்தியாக இருந்தது சிறில். அந்தப் பட்டியலை இன்னும் கொஞ்சம் ஏற்ற இறக்கம் நக்கல் தொனி கூட்டியிருக்கலாம்?

  —காங்கிரசுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பு வேணுமாக்கும்—

  அதற்கு அவர்கள் தனியாக ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் : )

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாபா,
  நன்றி. அந்தப் பகுதி எழுதிவைத்து வாசித்தேன். நீங்க சொன்ன பிறகுதான் யோசிக்கிறேன்.

  :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்