சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்

முகம்தெரியாத மனிதர்களுக்காய் பலன் பாராமல் உழைப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமமில்லையா?

சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.

ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.

sakaraalai@gmail.com

எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.

இறுதிச் சடங்கு பற்றிய அறிவிப்பு.

உங்கள் வலைத்தளங்களிலும் இந்த மின்னஞ்சல் முகவரியை அறிவியுங்கள் என வேண்டுகிறேன்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்”

 1. இராம் சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி சிறில்

 2. Deepa J சொல்கிறார்:

  Please check the following URL for Sakaran’s funeral rites schedule updates.

  http://djanakiraman.googlepages.com

  Thanks
  Family

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி தீப்பா

 4. confucious சொல்கிறார்:

  yo badman, is that saakaran picture there on that funeral site yo? thanks yo

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //yo badman, is that saakaran picture there on that funeral site yo? thanks yo //

  I would guess so. Would they put any pthe picture yo?

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்