Tune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்

பதிவர்களின் கவிதைகளைக் கொண்ட காதலர்தின சிறப்பு நிகழ்ச்சி இப்போது ஒலிFM இணைய வானொலியில் ஒலிக்கப் போகிறது. நேரம் 7:30 EST 13th feb.
7:00 AM14thFeb Indian time.

முந்தைய அறிவிப்பில் நேரங்கள் தவறாக குறிக்கப்பட்டிருந்தன.

http://www.olifm.com/liveradio.php

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



8 மறுமொழிகள் to “Tune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்”

  1. SurveySan சொல்கிறார்:

    கேக்கறேன் கேக்கறேன்.

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    டைமிங்ல இன்னும் ஏதோ குழப்பம் இருக்குது..
    :( கொஞ்சம் காத்திருந்து பாருங்க..

    நல்ல பாட்டுதான் போடுறாங்க

  3. ஜோ / Joe சொல்கிறார்:

    ஓ! சிங்கை ஒலி http://oli.sg போல இன்னொரு ஒலி வானொலியா!

  4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    ஜோ.. கொஞ்சம் லேட் ஆகுது. 7AM இந்திய நேரத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கிரேன். கேளுங்க. என் கவிதையும் இருக்குது.

  5. ஜி சொல்கிறார்:

    இப்பப் பாடல்களை தொகுத்து வழங்குறவரோட குரலும், செய்தி வாசிப்பாளர் குரல் மாதிரியே இருக்குதே… சிறில் நீங்க இப்ப வீட்லதான இருக்கீங்க :)))

  6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    ஜி,

    நான் வீட்லதான் இருக்கேன்.
    ரேடியோவில பேசுற அளவுக்கு நான் இன்னும் தயாராகல.

    ஏதோ குழப்பமாயிடுச்சு.. மாறி மாறி டைம் மாத்திட்டாங்க.. எப்ப வருதுன்னே தெரியல.

    மன்னிக்கவும். தொடர்ந்து கேட்டால் கேட்கலாம் என நினைக்கிறேன்.

  7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    இப்போதுதான் ஒலிக்கிறது.

  8. சேதுக்கரசி சொல்கிறார்:

    போன வருசம் என் கவிதை வந்தது ஒலி எஃப் எம்மில் :-) இந்த வருசம் விட்டுட்டேன்…

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்