அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு பெரும் பின்னடைவு

ஈராக்கிற்கு மேலதிகம் படைகளை அனுப்பும் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஹுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க முடிவாக இது அமைந்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு

CNN
Reuters

இனி இதுபோன்ற சற்றுமுன் வந்த செய்திகளை ‘சற்றுமுன்…’ எனும் வலைப்பதிவில் பதிக்க இருக்கிறோம். மேலதிக விபரங்கள் மாலைப் பதிவில்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....10 மறுமொழிகள் to “அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு பெரும் பின்னடைவு”

 1. சிவபாலன் சொல்கிறார்:

  சிறில்,

  Nonbinding என்பதால் Troops அனுப்பதில் மாற்றம் இருக்காது என நினைக்கிறேன்..

  “சற்றுமுன”் நல்ல முயற்சி!

  வாழ்த்துக்கள்!

 2. SK சொல்கிறார்:

  Since this is just a resolution expressing their opinion and in no way biinding the decision of the C-inC, this will have no impact on the original decision, just as SiBaa has said.

  What else did you expect from a senate controlled by the Democrats.

  This was an expected result only.
  To call it a “Great setback’ is just an exaggeration.

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  டெமக்ராட்டிக் செனேட் வந்தபின் பெரிய முக்கிய ஓட்டெடுப்பில் இது நடந்திருக்கிறது.

  The vote on the nonbinding measure was 246-182.

  எல்லாருமே டெமக்ராட்ஸ் அல்ல..

  A sizeable majority, 63 percent, opposes the decision to dispatch more troops, although support for Bush’s decision has risen in the past few weeks from 26 percent to 35 percent, according to the AP-Ipsos poll.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிவபாலன்,
  ‘சற்றுமுன்…’ இப்பத்தான் உருப்பெறுகிறது விரைவில் தொடர் செயலாக்கத்துக்கு வரும்.

  வாழ்த்துக்கு நன்றி.

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  SK,
  //”சற்று முன்”னில் இந்திய, தமிழகச் செய்திகளும் இடம் பெறுமா?//

  நிச்சயமா
  //
  நல்ல முயற்சி!

  வாழ்த்துகள்!
  //

  நன்றி.

 6. Santhosh Kumar சொல்கிறார்:

  அலெக்ஸ்,
  இது என்னமோ சொல்லி வெச்ச மாதிரி இல்ல இருக்கு. அடிக்கடி இவனுங்க படை எடுக்க வேண்டியது ஏதோ வெற்றி மாதிரி ஒண்ணை பெற வேண்டியது லோக்கல் ஆளுங்க திருப்பி அடிக்க ஆரம்பித்த உடனே இவனுங்க, அடுத்த கட்சியை ஆட்சிக்கு உட்டு உடனே வாக்கெடுப்பு வெங்காய எடுப்பு எல்லாம் நடத்தி வாக்கெடுப்பில் தோக்குற மாதிரி தோற்று படைகளை ஜகா வாங்கிக்கொள்வது. எவன் எப்ப இவனுங்களுக்கு பெரிய ஆப்பு அடிப்பான்னு தெரியலை. பார்த்துக்கொண்டே இருங்க இன்னும் கொஞ்ச நாட்களில் ஜ.நாவின் படைகளை உதவிக்கு அழைக்க போகிறார்களா இல்லையான்னு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்துடுவாங்க இவனுங்க. அப்புறம் சர்வதேச படை அங்க மாட்டிகிட்டு முழிக்கும்.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சந்தோஷ்,
  இவ்வாளவு தூரம் சொல்லிவச்சி செய்வாங்களா தெரியல. :)

  ஆனா விரைவில் இவங்க வெளியேறலாம். நீங்க சொன்னதுபோல ஐ.நா படைகள் மாட்டிகிட்டு முழிக்கலாம். ஐ.நா வும் இவங்க கட்டுப்பாடுலதானே இருக்குது.

 8. Samudra சொல்கிறார்:

  இன்ஸர்ஜன்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒரு இரானுவ கலை. ஆனால் முடியாத காரியமல்ல.

  சாதாரன இன்ஸர்ஜன்சியுடன் சேர்ந்து ஷியா-சன்னி சண்டைகளும் சேர்ந்து கொண்டுள்ளது. அல்-கொய்தா,ஈரான் போன்ற அடிப்படைவாத சக்திகளும் முழு மூச்சுடன் ஈராக்கில் விளையாடி வருகின்றன….ஹும்ம் பார்க்கலாம் இந்த surge எப்படி உதவபோகிறது ஏன்று.

 9. Samudra சொல்கிறார்:

  சந்தோஷ்ஜி,

  சூப்பர் பவர்ன்னா சும்மாவா ? :)

 10. RR சொல்கிறார்:

  இந்தியர்களிடம், பொதுவாக நிலவும் ஒரு தவறான கருத்து – ஐ நா அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது என்பது. நானும் அப்படி தான் நினைத்திருந்தேன்.

  இது தவறு என்பது மட்டுமல்ல, அமெரிக்காவில் ஐ நா என்றாலே inaction என்பதுதான் பரவலான நிலைப்பாடு என்பது பலரிடம் பேசிய பின் தெரிந்தது. இது பற்றி மேலும் அறிய வேண்டுமென்றால் Michael Bartnett எழுதிய Eyewitness to a Genocide: The United Nations and Rwanda ( “http://www.amazon.com/Eyewitness-Genocide-United-Nations-Rwanda/dp/0801488672″) என்ற நூலை அவசியம் படியுங்கள்

  இன்னும் சில உங்களுக்காக –

  http://unwikipedia.notlong.com
  http://uninaction.notlong.com

  வீயெத்னாம் போருக்கு பிறகு அமெரிக்கா நிறைய மாறியுள்ளது. It’s definitely not perfect, but better.

  சற்றுமுன் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்