கிருஷ்ணரின் காதல் கவிதை

அமர்நாத் கோவிந்தராஜனின் இந்தப் பதிவில் கீழேயுள்ள ஆங்கிலக் கவிதை பதித்துள்ளார்.. அதை மொழிபெயர்த்துள்ளேன்.

For heaven’s sake, listen, listen, O my darling:
Do not dart your cruel, angry glances at me,
For I swear by the lovely pitchers of your breasts,
And by your golden, glittering, snake-like necklace:
If ever on earth I dare touch anyone except you,
Let your necklace turn into a real snake, and bite me;
And if ever my promise and words prove false,
Chastise me, O darling, in the way you want to.
But, now, don’t hesitate to take me in your arms,
Bind, bind my thirsty body with yours; bruise me
With your thighs, and bite, bite me with your teeth.
Let your fingernails dig deep, deep into my skin!
Strangle me, for heaven’s sake, with your breasts,
And lock me in the prison of your body forever!

சுவர்கத்தின் பொருட்டு செவிகொடு, செவிகொடு என் அன்பே:
உன் கோபப் பார்வைக் கணைகளை என்மேல் தொடுக்காதே,
நான் உன் அழகிய கொங்கைகள்மேலும்
ஜொலிக்கும் உன் தங்க அரவம் போன்ற உன் கழுத்தணி மேலும் சத்தியமிடுகிறேன்,
உலகில் உன்னைத்தவிர வேறெவளையும் நான் தொடத்துணிவேனாகில்
உன் கழுத்தணி விஷப்பாம்பாகி என்னைத் தீண்டுவதாக.
இந்த சத்தியமும் என் வார்த்தைகளும் பொய்யாகிப் போனால்
அன்பே, உனக்கு வேண்டும் வழிகளில் என்னைத் தண்டிப்பாயாக!

ஆனால் இப்போது, உன் கரங்களில் என்னைத் தாங்கத் தயங்காதே,
தாகம்கொண்ட என் உடலை உன் உடல்கொண்டு கட்டிப்போடு
உன் தொடைகளால் என்னைக் காயப்படுத்து
உன் பற்கலால் என்னைக் கடி
என் தோலில் உன் விரல்நஹங்களை ஆழப்பதி,
உன் மார்பில் என்னை நெரித்துப்போடு, சுவர்கத்தின் பொருட்டு.
உன் உடலென்னும் சிறைக்குள் நிரந்தரமாய் என்னை அடைத்துப்போடு.

இதுபோன்ற கவிதைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் ‘சாலமனின் பாடல்’ (Song of Solomon)
என்ற புத்தகத்தில் காணக்கிடைக்கின்றன.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....8 மறுமொழிகள் to “கிருஷ்ணரின் காதல் கவிதை”

 1. Ram.K சொல்கிறார்:

  ஆங்கிலத்தைவிட உங்கள் தமிழ் அருமை.
  நன்றி.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி பச்சோந்தி.

 3. Anonymous சொல்கிறார்:

  Cyril.,
  you have done a excellent translation,
  keep it up sir.
  hope you remember me!!!
  Raghs(from planet MARS)

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Raghs
  hope you are fine.. where are you now?

  nice to see a friend reading my blogs..

  thanks for your words of appreciation.

 5. Samudra சொல்கிறார்:

  அருமை சிறில்.
  ரொம்ப நன்றி.

  நம்ம பசங்க படிச்சா ரொம்ப சந்தோஷபடுவாங்க. :-)

  உடனே சுட்டிய அனுப்ப வேண்டியது தான்.

 6. Karaivasan சொல்கிறார்:

  Dear Cyril,
  Very excellent translation,no one can give a better translation
  than this.My best wishes for ever

 7. Anonymous சொல்கிறார்:

  Cyril,
  am in Tunis Tunisia, will beback to india by feb 24th,
  send me if update ur blog or post some new articles.
  raghs99_2000@yahoo.com
  BTW the tamil blogs most of them are informative and interesting.
  enjoy and when will be back to cgn.
  lov
  raghs

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கவியரசன்,
  நன்றி உங்கள் ஊக்கத்திற்கு.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்