Yahoo! வை தோற்கடிக்கும் சற்றுமுன்…

‘சற்றுமுன்…’ தளம் துவங்கி சில நாட்களிலேயே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. யாஹூ செய்தித்தளம் 1 வருடத்துக்கு முந்தைய செய்தியை இன்னும் தந்துகொண்டிருக்கிறது. சற்றுமுன் எவ்ளவோ பரவாயில்ல இல்லியா? (கீழேயுள்ள படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)


:))
சற்றுமுன் குழுவில் சேர விரும்புபவர்கள் satrumun@gmail.com ற்கு மெயில் செய்யவும். சற்றுமுன்னில் பதிவிட குறைந்த பட்ச நேரமே தேவைப்படுகிறது என்பது சிறப்பான விஷயம்.
‘சற்றுமுன்…’ மற்றும் ‘மாற்று’ பற்றிய தகவல்கள்

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



ஒரு மறுமொழி to “Yahoo! வை தோற்கடிக்கும் சற்றுமுன்…”

  1. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    hello mic testing

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்