இது ஒரு ஜென்(ZEN) பதிவு

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



15 மறுமொழிகள் to “இது ஒரு ஜென்(ZEN) பதிவு”

  1. சேதுக்கரசி சொல்கிறார்:

    இது என்னதுங்க? இதையும் பார்த்து இதுக்கும் ஒரு கமெண்ட் போட்டு.. ம்.. என்னத்தச் சொல்றது நம்ம நெலமைய.. எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    சேதுக்கரசி,
    ர்ர்ம்ப நாளைக்கப்புறம் திரும்பவும் ஜென் படிக்க ஆரம்பிச்சேன்..

    அதன் பாதிப்பு.
    :)

    பதிவப் பாக்கும்போது உங்களுக்கு இயல்பா என்னத் தோணுதோ அதுதான் ஜென்.

    :)

    //30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D //

    :D லொல்(lol)

  3. balarajangeetha சொல்கிறார்:

    நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.
    :-)

  4. மணிகண்டன் சொல்கிறார்:

    //எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. //

    இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :)

  5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.
    :-)//

    அட அருமையான ஜென் சிந்தனை.
    :)

  6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :) //

    இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்…

    :))

  7. Appaavi சொல்கிறார்:

    நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)

  8. யோசிப்பவர் சொல்கிறார்:

    “சொல்வதற்கு என்ன இருக்கிறது” – எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது!

  9. சேதுக்கரசி சொல்கிறார்:

    //நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)//

    சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)

  10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //”சொல்வதற்கு என்ன இருக்கிறது” – எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது! //

    பதிவ படிச்சு புரிஞ்சுகிட்டீங்க.. நீங்கதான் யோசிப்பவராச்சே.

    :))

  11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //
    சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)//

    அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..

  12. Sridhar Venkat சொல்கிறார்:

    //இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்…//
    //அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..//
    ஒரு முடிவாத்தான் கிளம்பியிருப்பீங்க போல :-)

    படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((

    அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!

  13. சேதுக்கரசி சொல்கிறார்:

    //படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((//

    அச்சச்சோ அப்படியில்லியா? ;-)

    //அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!//

    இதுவே ஒரு ஜென் சிந்தனையாச்சே? சரிதானே சிறில் ;-)

  14. Srinivasan சொல்கிறார்:

    அடுத்த ஜென் எப்போ?

  15. Raja சொல்கிறார்:

    .

    .

    .

    .

    .

    (இது ஒரு ஜென் (ZEN) பின்னூட்டம்)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்