ரவுசு மச்சீ…
மொதல்ல கீழ உள்ள பதிவக் கேளுங்க, ஒரு ‘Pin’ஊட்டம் போடுங்க அப்புறமா ‘ரவுசு மச்சி’ தலைப்புல ஒரு பதிவு போடுறேன். சரியா?
)
யாருயா அங்க ‘பதிவுக் கயமைன்னா’ என்னான்னு கேட்டது?
)
.
.
Popularity: 8% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....

March 5th, 2007 at 9:17 pm
பாட்டெல்லாம் கேட்டுப்புட்டோமுங்க. ஆனா பாருங்க Pin ஊட்டம் போட்ட தம்பிக்கு வலிக்குமுன்னு போடாம வந்துட்டோங்க. என்ன, நான் சொல்லறது சரிதாங்களே. எல்லாம் ஒரு நல்லெண்ணந்தாங்கண்ணா. வரட்டுங்களாண்ணா….
ரவுசு மச்சீ…ஸ்டார்ட் மியூஜிக்!!!
March 5th, 2007 at 9:27 pm
கொத்தனார்,
இந்தப் பதிவுக்குப் போடறதுக்குப் பதிலா அங்கப் போட்டிருக்கலாம்ல.. நானே கஷ்ட்டப்பட்டு 3 நாள் எடிட் செஞ்சு ஒரு பாட்காஸ்ட் பண்ணா யாருமே சீண்ட மாட்டெங்கிறாங்கன்னு சங்கோஜத்துல ரவுசு மச்சீன்னு இலக்கியத் தலைப்பெல்லாம் வச்சு கயமை பண்ணிக்கிட்டுருக்கேன்..
March 10th, 2007 at 7:43 am
//யாருயா அங்க ‘பதிவுக் கயமைன்னா’ என்னான்னு கேட்டது?//
கேட்கமாட்டோம்.. இப்ப தான் தெரிஞ்சிடிச்சில்ல
March 10th, 2007 at 1:15 pm
சேதுக்கரசி,
)
புரிஞ்சுடுச்சா..
ஹையோ ஹையோ.
March 10th, 2007 at 2:49 pm
அது சரி… இந்தப் பதிவே மொக்கப் பதிவுன்னா…
“சிறிலின் ரவுசு மச்சீ பதிவ வாசிச்சீங்களாஆஆஆஆ” அப்படினு நான் ஒரு பதிவப் போட்டா அத என்ன னு சொல்றது?
March 10th, 2007 at 3:51 pm
அது மொக்கையிலும் மொக்கை பதிவு.