மேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்…

தமிழோவியத்தில் இந்த வாரம்…

: பந்த் பயன் தருமா? [மீனா]

நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவை
எடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவது
ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை.

: மேதா பட்கர் பேட்டி – வேண்டாம் அணு உலை வேண்டாம் [திருமலை கோளுந்து]

நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள்
செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் துடைத்துக் கொள்கிறீர்கள். அதே போல் முகத்தை தண்ணீரால் கழுவும் பொழுது, கையால் தரையில் இருக்கும் மண்ணை தொட்டு அதனை கொண்டு முகத்தில் தேய்த்து முகத்தை கழுவுகிறீர்கள். இவ்வளவு எளிமையை எப்படி கடைபிடிக்க முடிகிறது?


: உறுதிகொள் தமிழா!! [கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்]


நீ வளர்ந்த மொழியை நீ வளர்க்க
மறுத்தல் நியாயமோ? சொல் தமிழா!


: எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஒரு இ-நேர்காணல் [திருமலை கோளுந்து]

புத்தகங்களை நண்பர்களா ஆக்கிக் கொண்ட இந்த 17 வருடங்களில்
புத்தகங்களும் அதற்கு இணையாக நான் சந்திக்கும் மனிதர்களும் என்று இன்றைய வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. தினமும் கற்றுக்கொள்ள எனக்கு ஏதாவது இருந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் நான் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன்


: முதல் சுற்றில் இந்தியாவின் வாய்ப்பு [மணிகண்டன் அழகப்பன்]

எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த
அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள்.


: தாமிரபரணி [மீனா]

ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் விஷால் மற்ற படங்களிலிரிந்து வேறு
பட்டு இதில் நன்றாக நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.

: மனசாட்சி சொன்னது [குகன்]

2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து,
அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.


: காதலே, என் கணவனே! [சுரேஷ், சென்னை]


துப்பட்டாவின் வீழ்ச்சியும் சேலையின் விலகலும் கண்டு மகிழ்ந்ததாமே
உந்தன் கண்காட்சி!

: ஜீன்ஸ் [சிறில் அலெக்ஸ்]

“நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துல
நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்.”
“வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற.”

: அத்தை பெண்கள் என்னும் அழகிகள் [கார்த்திக் பிரபு]

நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின் இறுதியில் எடுக்க பட்ட
புகைப் படங்களிலும் என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....ஒரு மறுமொழி to “மேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்…”

  1. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    kayamai

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்