இப்பவே கேளுங்க ஒலிFM-மகளிர் தின நிகழ்ச்சி-சிறப்பு விருந்தினராக ஒரு பதிவர்

Olifm.com போயி நடக்கிற நிகழ்ச்சிய கேளுங்க (இந்திய நேரம் 7:30Am).

மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சியில் தேனான* பதிவர் ஒருவர் தோன்றி பேச இருக்கிறார் கூடவே சக பதிவர்கள் நிர்மல், அருட்பெருங்கோவின் கவிதைகளுடன்.

* நாந்தாங்க அது

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



8 மறுமொழிகள் to “இப்பவே கேளுங்க ஒலிFM-மகளிர் தின நிகழ்ச்சி-சிறப்பு விருந்தினராக ஒரு பதிவர்”

  1. ரவிசங்கர் சொல்கிறார்:

    ஆஹா..lateஆ தான் இந்த தகவல பார்த்தேன்..கேட்க முடியல..அந்த நிகழ்ச்சி பதிஞ்சு வச்சிருப்பாங்களா..சிங்கப்பூர்ல ஒரு ஒலி 98.3 fm வேற இருக்கு..!

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    ரவி நிகழ்சி ரிப்பீட் ஆகிகிட்டே இருக்கும்.

    இன்னைக்கு அமெரிக்க EST 3am 6am 9am 1pm & 4.30pm.

    இந்திய நேரப்படி
    1:30 pm,
    4:30 PM
    7:30 PM
    11:30 AM
    3:00 PM
    கேளுங்க கேளுங்க

  3. SK சொல்கிறார்:

    படுக்கச் செல்கையில் நேற்றிரவு 1 ஆகிவிட்டது.

    நல்லதொரு சேவையைக் காட்டியதற்கு நன்றி, சிறில்!

  4. சேதுக்கரசி சொல்கிறார்:

    நான் கேட்டேன்! நீங்க பேசப்போறீங்கன்னு தெரியாமலேயே! டா, மா, மாமா – இப்படி ஜோக்கடிச்சு வேற கலக்கிட்டீங்க :) அன்புடன் குழுமத்திலிருந்து நா.கண்ணன், நிலவுநண்பன் ரசிகவ் ஞானியார் கவிதைகளையும், ஆர்.எஸ்.மணி பாடினதையும்… அப்புறம்… அருட்பெருங்கோ கவிதையை நீங்க வாசிச்சதையும் கேட்டேன் :) உங்களை நேர்காணல் செஞ்சது யார்? ஆர்.ஜே.ஜோசப்பா? அவர் குரலில் DJ செய்யறது நல்லா இருக்கும்…

  5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    சேதுக்கரசி,
    ரெம்ப நன்றி. ஆர்.ஜெ. ஜோசப்தான். அவர் நல்ல ரேடியோ ஸ்டைல் பின்பற்றுவார். நான் இப்பத்தா துவங்கியிருக்கேன். :)

    தற்செயலா கேட்டிருக்கீங்க கேட்டு அடையாளம்கண்டிருக்கீங்க, எங்கேயோ போயிடுச்சு..போங்க
    :)))

  6. சேதுக்கரசி சொல்கிறார்:

    Latest news!
    மறு ஒலிபரப்பு ஆகப்போகிறதாம் :-)

    அமெரிக்க / கனடிய கிழக்கு நேரம் (EST)

    சனிக்கிழமை மார்ச் 10:
    - இரவு 9:00
    - நள்ளிரவு 12:00
    ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
    - அதிகாலை 3:00
    - காலை 6:00
    - காலை 9:30
    - மதியம் 1:00
    - மாலை 4:30

    *

    இந்திய நேரம் (IST)

    ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
    - காலை 7:30
    - காலை 10:30
    - மதியம் 1:30
    - மாலை 4:30
    - மாலை 8:00
    - இரவு 11:30
    - நள்ளிரவு 3:00

    http://www.olifm.com/liveradio.php

    கேட்டு மகிழுங்கள்:

    * ஆர்.எஸ். மணியின் பேச்சு
    * ஆர்.எஸ். மணியின் குரல் மற்றும் இசையில் கவிஞர் புகாரியின் கவிதை
    (இவையிரண்டும் மேற்கண்ட ஒலிபரப்பு நேரத்துக்கு 1/4 மணி அல்லது 1/2 மணிநேரம் முன்பே வந்துவிடும்!)
    * நா.கண்ணனின் கவிதை
    * நிலவு நண்பன் ரசிகவ் ஞானியாரின் கவிதை
    * அருட்பெருங்கோவின் கவிதை
    * சிறில் அலெக்ஸுடன் உரையாடல்

  7. -L-L-D-a-s-u சொல்கிறார்:

    இப்போது தான் பார்த்தேன்.

    ஒலி 96.8 என்று சிங்கப்பூரில் ஒரு வானொலி நிலையும் உள்ளது. கடல்தாண்டி ஒலி அமெரிக்காவும் சென்றிருக்கிறதே என்று பார்த்தேன் !!

    இனிமேல் எப்போது ஒலிபரப்புவார்கள்?

  8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    தாசு.
    இது முடிஞ்சு ரெம்ப நாளாச்சே..

    இனி வருமான்னு தெரியல.

    :(

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்