உதவி தேவை

அன்பு நண்பர்களே உங்கள் உதவி ஒருவருக்கு மிக மிகத் தேவையாயுள்ளது. கொஞ்ச நாளா இவர் பயங்கர அடிபட்டு நோயானவர் பொலத் தோற்றமளிக்கிறார்.

இவருக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டியது நம்ம கடமை. இவர் பெயருக்கு ஏற்படுகின்ற களங்கத்தை துடைப்பதுவும் நம் கடமை. இத சேர்ந்து செய்ய ஒரு புது முயற்சியா கீழ்கண்ட தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படியுங்க. குழுவில் இணைந்து இவருக்கு உதவுங்கள்.

அது வேற யாரும் இல்லீங்க ‘கடவுள்தான்’.

போய் படியுங்க ‘கடவுள் வாழ்த்து’

திரட்டிகளில் இன்னும் சேர்க்காததால் இந்தப் பதிவு

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “உதவி தேவை”

 1. சிவபாலன் சொல்கிறார்:

  நல்ல முயற்சி

  வாழ்த்துக்கள் சிறில்!!

 2. SK சொல்கிறார்:

  சீரிய முயற்சி!
  சிறப்புற வாழ்த்துகள்!

 3. மணிகண்டன் சொல்கிறார்:

  நல்ல முயற்சி சிறில். வாழ்த்துக்கள்!

 4. சேதுக்கரசி சொல்கிறார்:

  நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!

 5. Radha Sriram சொல்கிறார்:

  நல்ல தொடக்கம் சிரில்……வாழ்த்துக்கள்!!

  ஆன்மீகம் க்கு பதிலா ஆமீகம் ன்னு வந்திருச்சுன்னு னினக்கரேன் மாத்திக்கோங்க!!

 6. ரவிசங்கர் சொல்கிறார்:

  நல்ல முயற்சியை விளம்பரப்படுத்த ஒரு பின்னூட்ட நன்மை :)

  நல்ல முயற்சி, சிறில்.

 7. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  நல்ல முயற்சி சிறில். முடியும் போதெல்லாம் என் பங்களிப்பைத் தருகிறேன்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்