வெயில்
சென்னையில் வெயிலோடு உறவாடி வெயிலோடு விளையாடி வெயிலோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். விடுமுறைன்னுதான் பேரு ஆனா ஆஃபீசைவிட பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
சிலர் என்னைத் தொடர்புகொண்டபோதும் பேச இயலவில்லை. மீண்டும் முயலுங்கள் (பெப்சி உமா மாதிரி ஆயிடுச்சுல்ல?).
எண். 9444846025 – இப்ப அவுட்கோயிங்கும் இருக்குதுங்க்கோ.
Popularity: 3% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....
April 10th, 2007 at 4:50 am
என்னங்க சிறில்! நானும் தொடர்புகொள்ள முயற்சித்தேன்! ஆனால் ஒரு அக்கா தான் அடிக்கடி போசுது நீங்க யாருகூடயோ இணைப்பில் இருக்குறீங்களாம்?(தங்கமணி கூட தானே வந்திருக்கீங்க?) நானும் பலமுறை முயற்சித்துப் பார்த்தாச்சு ஆனால் அதே அக்கா தான் பேசுது!
அன்புடன்…
சரவணன்.