‘சற்றுமுன்…1000′ மாபெரும் போட்டி

‘சற்றுமுன்…’ தளம் துவங்கி நூறு நாட்களுக்குள்ளாகவே ஆயிரம் பதிவுகளை எட்டப் போகிறது. வலைப்பதிவுகளில் இது பெரும் சாதனையாகவே இருக்கும்.

ஆயிரமாவது பதிவை நினைவுகூறும் விதமாகவும் இணையப் பயனர்களிடையே செய்தி விமர்சனம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் மாபெரும் போட்டி ஒன்றை ஒருங்கிணைக்கவுள்ளோம்.


மொத்த பரிசுத் தொகை ரூ. 20,000த்துக்கு மேல். 50க்கும் மேற்பட்ட பரிசுகள்.

இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி. செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட அரசியல், சமூகம், அறிவியல், வணிகம், விளையாட்டு எனும் வகைப்பாடுகளின் கீழ் கட்டுரைகள் வரையலாம்.

போட்டி குறித்த முழு விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

போட்டி குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகளை வழங்க சற்றுமுன்னுடன் இணைய விரும்புபவர்கள் சற்றுமுன் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “‘சற்றுமுன்…1000′ மாபெரும் போட்டி”

  1. நாமக்கல் சிபி சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்!

  2. சேதுக்கரசி சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்! அன்புடனில் அறிவிப்புப் பலகை வச்சாச்சு.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்