இளமை புதுமை (அ) வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது

பின் நவீனத்துவ தலைப்பு அல்லது பின் நவீனத்துவ தலைப்பை படித்து என்னதோ ஏதோன்னு நினைச்சீங்கண்ணா மன்னிக்கவும்.

நண்பர் சிந்தாநதியின் பேருதவியோடு அடைப்பலகை அல்லது டெம்ப்ளேட் அல்லது வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டுள்லது அல்லது மறுவடிவமைக்கப்பட்டுள்ளது அல்லது (டேய்.. போதும்டா அல்லது).

கிட்டத்தட்ட ஒரு மினி திரட்டிபோல உருவாக்கப்பட்டிருக்கிறது. சற்றுமுன் செய்திகள், திரட்டிLESS – திரட்டிகளில் சேர்க்கப்படாத பதிவுகள் சில, தமிழோவியம் வாராந்திரி, நான் கவனிப்பில் வைத்திருக்கும் பதிவுகள் சில, படித்ததில் பிடித்தவை அப்புறம் மாற்று பரிந்துரைகள் எல்லாம் இங்கேயே தெரியும்படி வச்சிருக்கேன்.

ஒரே ஒரு கவலை.. இது லோட் ஆக நேரம் எடுக்குதான்னு தெரியணும்.

உங்க கருத்தை சொல்லுங்க அல்லது செப்புங்க அல்லது எழுதுங்க ப்ளீஸ்.

உங்களுக்கே நீங்கள் ஒரு மினி திரட்டி செய்துகொள்வது எப்படின்னு விரைவில் ஒரு பதிவப் போட்டு பாடம் எடுக்கிறேன்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “இளமை புதுமை (அ) வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது”

 1. Boston Bala சொல்கிறார்:

  அழல் குரோட்டத்தில் (ஃபயர்பாக்சு-தானுங்க) வெகு அருமையாக, சட்டென்று வருகிறது.

  கையெழுத்து மாதிரி கூகிள் வீடியோ நன்றாக இருக்கிறது. ஆனால், க்ளிக் செய்தால் ஏதும் வரமாட்டேங்குது?!

 2. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  புதுவீடு வந்த நேரம் பொன்னான நேரமாக ஆகுக !

 3. ✪சிந்தாநதி சொல்கிறார்:

  //கையெழுத்து மாதிரி கூகிள் வீடியோ நன்றாக இருக்கிறது. ஆனால், க்ளிக் செய்தால் ஏதும் வரமாட்டேங்குது?!//

  பதிவுக்கு மேல வருது பாருங்க…கிளிக் செஞ்சுட்டு பிரவுசரை scroll செய்து மேலே கொண்டு போனால் தேதிக்கு மேலாக வீடியோ வருகிறது

 4. சுந்தர் / Sundar சொல்கிறார்:

  அருமை சிறில் .

  அழகாக Load அகிறது ..

  ஒரு கேள்வி : இனிமேல் ” தேன் ” இருவரால் நடத்தப்பட போகிறதா ?

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) சொல்கிறார்:

  பால் காய்ச்சி குடி போறதுக்கு முன்னால சொல்லிருந்தீங்கன்னா நாங்களும் வந்திருப்போம். குடி வந்த பின்னாடி எப்படின்னு கேக்குறீங்க..? சரி..சரி.. நல்லாயிருங்க ரெண்டு பேரும்..

  எனக்கும் மேல இருக்குற வீடியோ வரவே இல்லை.. ‘Loading’ அப்படீன்னு காட்டிக்கிட்டு மணிக்கணக்கா அப்படியே நிக்குது..

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஒரு கேள்வி : இனிமேல் ” தேன் ” இருவரால் நடத்தப்பட போகிறதா ?//

  அது ஒரு இடைக்கால நடவடிக்கை
  :)

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //சரி..சரி.. நல்லாயிருங்க ரெண்டு பேரும்.. //
  ஐயா.. ஒருத்தர்தானுங்க. ‘தனி’ குடித்தனம்.
  வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்