ஏழ்மையின் அழகியல்


சிரிக்கும்போதேனும் சில்லறைகள் சிதறலாம்


ஒரு கோப்பையுடன் என் குடியிருப்பு


இள’மயில்’் வறுமை?


தம்மரோ தம்


I have smile need penny. (Relate to first picture)

இணையத்தில் சுட்ட சில படங்கள். கவிதைகள் வரவேர்க்கப்படுகின்றன. நல்ல கவிதைகள் தேனில் சிறப்பு கவனம் பெறும்.

மேலும் சில சுட்ட படங்களை் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலுள்ள படங்கள் www.joeyl.com எனும் தளத்திலிருந்து பெறப்பட்டவை

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “ஏழ்மையின் அழகியல்”

 1. வடுவூர் குமார் சொல்கிறார்:

  நீ
  நாம் பிடிச்சு
  பொட்டிக்குள் சீக்கிரம் போகலாம்.

  (படத்தை கீழிருந்து மேல் பார்க்கவும்)
  தயவு செய்து இதை கவிதை என்று யாரும் சொல்லிடாதீங்க..
  ஆமாம்,தாங்காது.:-))

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வடுவூர். பின்நவீனத்துவமா?

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்