லேஸ் கட்டுவது எப்படி?

‘எப்படி?’ பதிவுகளப் பாத்து ரெம்பநாளாச்சுல்ல…

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....14 மறுமொழிகள் to “லேஸ் கட்டுவது எப்படி?”

 1. மணிகண்டன் சொல்கிறார்:

  //’எப்படி?’ பதிவுகளப் பாத்து ரெம்பநாளாச்சுல்ல…
  //

  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…

  இனி வரிசையா ஷீ லேஸ் அவிழ்ப்பது எப்படி, ஸாக்ஸ் போடுவது எப்படின்னு பதிவு வரப்போகுது பாருங்க :)

 2. ஆவி அம்மணி சொல்கிறார்:

  தோ வந்துட்டம்ல!

 3. ஆவி அம்மணி சொல்கிறார்:
 4. Anonymous சொல்கிறார்:

  இத்தனை தினுசா ஷூ லேஸ் கட்டலாமா? உட்காந்து யோசிப்பாங்களோ?
  மல்லி

 5. Radha Sriram சொல்கிறார்:

  என்னங்க ஆச்சு சிறில் ?? are you ok??

 6. ILA(a)இளா சொல்கிறார்:

  டை கட்டுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்கய்யா. எனக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்

 7. செந்தழல் ரவி சொல்கிறார்:

  ILA(a)இளா said…
  டை கட்டுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்கய்யா. எனக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்

  ரிப்பீட்டேய்…!!!!

  இதை சொல்லலாம்னு தான் பதிவுக்குள்ள வரும்போதே யோசிச்சேன்….இளா ஏற்கனவே சொல்லிப்போட்டாரு..

 8. ✪சிந்தாநதி சொல்கிறார்:

  ஷூ லேஸ் கட்டும் முறைகள் சூப்பர்.

  எப்படி வரிசையை மறுபடி ஆரம்பிச்சு வச்சிட்டீங்க…

  இளா அவர்களின் வேண்டுகோளை ஏற்று டை கட்டுவது எப்படி? இதோ…

 9. இம்சை சொல்கிறார்:

  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…
  கெளம்பிடாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க…

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  டை கட்டுவதை விளக்கும் கூகிள் வீடியோ இதோ…..

 11. யோசிப்பவர் சொல்கிறார்:

  எனக்கு பிடித்தவை.

  Lattice, checkerboard(இது ஆனாலும் ரொம்ம்ம்ம்ப கஷ்டம்!!), Double back, Zipper(இது அநியாயத்துக்கு இருக்கு!!).

  பொதுவா ஸ்கூலுக்கு அப்புறம் லேஸ் கட்டுற ஷுஸ் போடறது இல்லை. இனிமே எப்பவாவது போட்டா இதையெல்லாம் முயற்சி பண்ணி பார்க்கனும்.

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //பொதுவா ஸ்கூலுக்கு அப்புறம் லேஸ் கட்டுற ஷுஸ் போடறது இல்லை. இனிமே எப்பவாவது போட்டா இதையெல்லாம் முயற்சி பண்ணி பார்க்கனும். //

  யோசிப்பவர்..நீங்கதான்யா இந்தப் பதிவ பயனுள்ளதா பாத்துருக்கீங்க.

  வாழ்த்துக்கள்.

  நான் சாதாரணமா லேஸ்போடுறதுக்கே திண்டாடுவேன்.. இதெல்லாம் மலைச்சுப் பாக்கத்தான் முடியும்.

 13. Anonymous சொல்கிறார்:

  அண்ணா, அருணாக்கயிறு இல்லாமல் கோவணம் கட்டுறது எப்படீன்னு ஒரு படம் போட்டு காட்டுங்கண்னா!

 14. Kannan சொல்கிறார்:

  மிகவும் அருமை

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்