சிவாஜி – விமர்சனம்

ஷங்கர்னாலே பிரமாண்டம்தான். முழுக்க முழுக்க பிரமாண்டம் தெரிகிறது. துவக்கத்திலேர்ந்து கடைசிவரை காட்சிகள் மிக வேகமாக மாறுகின்றன. AVM லோகோவைத் தவிர வேறெதுவும் மெதுவாகச் செல்வதில்லை. இடையே சில முக்கிய டையலாக்கள், ஜோக்.

‘ஏம்மா என்ன கறுப்பா பெத்த’
‘வெள்ளையா இருந்தா அழுக்காயிருவேன்னுதான்’்.

பாடல் காட்சிகள் அருமையிலும் அருமை. விவேக் காமெடி கலக்கல். ரஜினி துப்பாக்கிய தூக்கிப் போட்டு அசத்துது உன ஸ்டைல்….்ஸ்டைல் ்டைல்

இதெல்லாம் சிவாஜி டிரெய்லர் பத்திய விமர்சனம்.

கூடவே.. சற்றுமுன் போட்டியில் சில சூப்பர் மாற்றங்கள் செஞ்சிருக்காங்க போய் பாருங்க, பங்கெடுங்க.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “சிவாஜி – விமர்சனம்”

 1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  மொக்கை ஜோதியில் கலந்தாச்சா ?

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தான்..

 3. Boston Bala சொல்கிறார்:

  பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல :)

 4. மணிகண்டன் சொல்கிறார்:

  இப்படி கடுப்பேத்துறிங்களே சிறில்..நியாயமா?

  நேத்து லேஸ் கட்டுவது எப்படி?
  இன்னைக்கு சிவாஜி விமர்சனம்..

  நாளைக்கு சிவாஜி படம் பார்ப்பது எப்படி?

 5. வெயிலான் சொல்கிறார்:

  நீங்களுமா????????

 6. பிரபு ராஜதுரை சொல்கிறார்:

  ஐயா,

  எங்களை மாதிரி குறைந்த நேரத்தில், நிறைய படிக்க விரும்பும் வாசகர்களை இப்படியா நோகடிப்பது?

  சிவாஜி படம் ரிலீஸ் ஆகிவிட்டதா என்று பெருமூச்சு விட்டேன்…சீக்கிரம் வந்து தொலைந்தால் இப்படி எங்களை சுத்தில் விடும் பதிவர்களிடம் இருந்து விடுதலை கிடைக்கும் :_))

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எச்சரிக்கையில்லாம ஜல்லியடிச்சதுக்கு மன்னிக்கணும்.

  சற்றுமுன் போட்டிக்கு ஒரு விளம்பரம் தரலாம்ணுதான்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்