- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

சிவாஜி – விமர்சனம்

Posted By சிறில் அலெக்ஸ் On June 8, 2007 @ 2:44 pm In சினிமா,நையாண்டி,அறிவிப்பு | 7 Comments

ஷங்கர்னாலே பிரமாண்டம்தான். முழுக்க முழுக்க பிரமாண்டம் தெரிகிறது. துவக்கத்திலேர்ந்து கடைசிவரை காட்சிகள் மிக வேகமாக மாறுகின்றன. AVM லோகோவைத் தவிர வேறெதுவும் மெதுவாகச் செல்வதில்லை. இடையே சில முக்கிய டையலாக்கள், ஜோக்.

‘ஏம்மா என்ன கறுப்பா பெத்த’
‘வெள்ளையா இருந்தா அழுக்காயிருவேன்னுதான்’்.

பாடல் காட்சிகள் அருமையிலும் அருமை. விவேக் காமெடி கலக்கல். ரஜினி துப்பாக்கிய தூக்கிப் போட்டு அசத்துது உன ஸ்டைல்….்ஸ்டைல் ்டைல்

இதெல்லாம் சிவாஜி டிரெய்லர் பத்திய விமர்சனம்.

கூடவே.. சற்றுமுன் போட்டியில் சில சூப்பர் மாற்றங்கள் செஞ்சிருக்காங்க [1]போய் பாருங்க, பங்கெடுங்க.

Popularity: 5% [? [2]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=276

URLs in this post:

[1] சூப்பர் மாற்றங்கள் செஞ்சிருக்காங்க : http://satrumun.blogspot.com/2007/06/1000.html

[2] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest