மரமாய் வளர்ந்த செடி – என் முதல் ஆன்லைன் குறும்படம்

சிகாகோ பூங்காவில் நான் எடுத்த குறும்படம். புகைப்படங்கள் பாத்தீங்கல்ல?

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “மரமாய் வளர்ந்த செடி – என் முதல் ஆன்லைன் குறும்படம்”

 1. தருமி சொல்கிறார்:

  மரமாய் வளர்ந்த மரம் நன்றாக இருந்தது.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தருமி,
  என்னங்க தலைப்பையே மாத்திட்டீங்க.
  :)
  நன்றி.

 3. Shankar சொல்கிறார்:

  nice video.

 4. வவ்வால் சொல்கிறார்:

  சிரில்,

  ஒரு போன்சாய் வைத்துக்கொண்டு காமிராக்கோணத்தில் ஒரு எளிய குறும்படம், நல்ல முயற்சி! இறுதியில் பார்த்தால் மட்டுமே உண்மை விளங்கும் வண்ணம், நல்ல உத்தி!

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சங்கர்.

  வவ்வால்,
  பாராட்டுக்கு நன்றி.

 6. சேவியர் சொல்கிறார்:

  ம்ம்ம்… என்னென்னவோ பண்றீங்க !

 7. முத்துலெட்சுமி சொல்கிறார்:

  அருமையா இருக்கு… :) நல்ல யோசனை.

 8. Sridhar Venkat சொல்கிறார்:

  நல்ல முயற்சி. நன்றாகவே வந்திருக்கிறது. வவ்வால் கமெண்டை படிக்காம பாத்திருந்தா நிஜமாவே ஆச்சர்யம் ஏற்பட்டிருக்கும்.

  கொஞ்சம் பின்னனி இசை சேத்திருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.

 9. சிவபாலன் சொல்கிறார்:

  Cyril,

  Wow! Nice!

  Good Effort!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்