பிறந்த நாள் பரிசு

7-7-7 சூப்பர் நாள் இல்ல?
எனக்குந்தான்… இன்னைக்கு ஒரு சிறப்பான பிறந்த நாள் பரிசு கிடைத்தது. அது இன்னாண்ணா…
விரைவில் மேல் விபரங்கள் எதிர்பாருங்கள்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....29 மறுமொழிகள் to “பிறந்த நாள் பரிசு”

 1. SurveySan சொல்கிறார்:

  Girrrrr!

 2. வடுவூர் குமார் சொல்கிறார்:

  இன்னிக்கு உங்கள் பிறந்த நாளாக இருந்தால் வாழ்த்துக்கள்.
  மேல் விபரம் போடுங்கள்.

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி வடுவூர் குமார்..
  இன்றைக்கு என் பிறந்தநாள்தான்.

  :)

 4. Radha Sriram சொல்கிறார்:

  அடி ஆத்தீ!!! i phone ஆஆஆஅ??ம்ஹூம்……எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு…..இது சர்வேசன் ஸ்டைய்லோன்னு……..எதுக்கும் மேல சொல்லுங்க…..

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்……!!

 5. SurveySan சொல்கிறார்:

  I thought you were joking.

  many more happy returns!

 6. Boston Bala சொல்கிறார்:

  சிவாஜி மாதிரி இருக்காரே… ஐஃபோனை சொன்னேன்.

  பழகப் பழக அழைக்கும் சிறிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

 7. மணியன் சொல்கிறார்:

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
  கடந்த வருடம் உங்கள் வலைப்பதிவில் பல மைல்கற்களை எட்டியுள்ளீர்கள், பாராட்டுக்கள் !!

 8. ✪சிந்தாநதி சொல்கிறார்:

  பிறந்த நாள்? ரியலி?

  இப்பதான் இந்த மாதிரி நாள் இயல்பாக அமைவது பற்றியும் அமைத்துக் கொள்ள்வது பற்றியும் பதிவு போட்டேன். சரியான பிறந்த தேதி அப்படி அமையாவிட்டாலும் இந்த வருடம் பிறந்த நாள் இந்த நாளில் அமைவதும் சிறப்புத் தான். வாழ்த்துக்கள்.

  http://valai.blogspirit.com/archive/2007/07/07/seven.html

 9. யோசிப்பவர் சொல்கிறார்:

  Happy Birth day Cyril!!!;-)

 10. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  Wish You Many More Happy Returns of the day!

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) சொல்கிறார்:

  தேனைப் போன்ற தித்திப்பு சுவையுடன், தேனீ போன்ற உழைப்புடன், எறும்பைப் போன்ற சுறுசுறுப்புடனும் உழைத்து வரும் நல்லவரே.. வாழ்க.. வாழ்க.. நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க..

 12. ரவிசங்கர் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள், சிறில்

 13. சுல்தான் சொல்கிறார்:

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அன்பு நண்பர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  7-7-7 அன்றைக்கு என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.

  Any Guesses?

  :)

 15. வாசகன் சொல்கிறார்:

  33 வது பிறந்த நாள் காணும் சிறில் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்!

 16. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  //7-7-7 அன்றைக்கு என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.

  Any Guesses?
  //

  ##

  (வயசை உங்க அனுமதி இல்லாம வெளிய சொல்லக் கூடாதுல்ல!

 17. அருட்பெருங்கோ சொல்கிறார்:

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிறில்!!!

  /7-7-7 அன்றைக்கு என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.

  Any Guesses?/

  (நீங்கள் 22 வயது இளைஞர் என்பதை இப்படியெல்லாம்தான்் சொல்ல வேண்டுமா? ;))

 18. இளவஞ்சி சொல்கிறார்:

  சிறில்,

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

 19. ILA(a)இளா சொல்கிறார்:

  Happy Birthday Cyril. Please find the wishes in Wishes Sangam

 20. SurveySan சொல்கிறார்:

  44 ஆயிடுச்சா அதுக்குள்ள? பாத்தா அப்படி தெரியலியே?

  ஒரு 40 சொல்லலாம் :)

 21. சந்தோஷ் சொல்கிறார்:

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிறில்.

 22. கண்மணி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறீல்.
  ஐ ஃபோன் தானே அது

 23. Kasi Arumugam சொல்கிறார்:

  வாழ்த்துக்கள், சிறில்

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வாழ்த்தூ சொன்ன நண்பர்கள் அத்தனைபேருக்கும் நன்றி.. நன்றி..நன்றி

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் ஐ-போனிலிருந்து மட்டுறுத்தப்பட்டன என்பாதை தெரிவித்துக்கொள்கிறேன்.. (ஆரம்பிச்சுட்டாண்டா..)

  ஐ-போன்ல தமிழ் தெரியல :( கட்டம் கட்டந்தான்.)

  ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் …?
  No Tamil font.

 26. Anonymous சொல்கிறார்:

  Belated Birthday wishes cyril….
  wish u great success in ur future…

  S.Prem Prakash

 27. யோசிப்பவர் சொல்கிறார்:

  //என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.

  Any Guesses?//

  இரண்டிலக்கமா? மூன்று இல்லையா? 555?!?!;-))

 28. Deepa சொல்கிறார்:

  ஹை.. நட்சத்திரத்தை போட்டாச்சே… சூப்பர்..belated birthday wishes

 29. சுந்தர் / Sundar சொல்கிறார்:

  //பழகப் பழக அழைக்கும் சிறிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) //

  Belated birthday wishes dude .

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்