சுசிலாவைக் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க…

பி. சுசுலா அவர்களின் எத்தனையோ பாடல்கள மெய், பொய் எல்லாம் மறந்து கேட்டிருப்பீங்க. ‘நாளை இந்த வேளை பார்த்து’ எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவங்க பாடல கேட்டதோட இல்லாமா, கேள்வியும் கேட்க வாய்ப்பு தந்திருக்கார் நம்ம ராகவன். கீழ உள்ள படத்துல மெதுவா, அவங்களுக்கு வலிக்காம ஒரு சுட்டு சுட்டி ராகவன் என்ன சொல்றாருன்னு கேளுங்க.

வருமானவரி டிஸ்கி- இந்த விளம்பரத்துக்கு காசு வாங்கப்படவில்லை…

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “சுசிலாவைக் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க…”

  1. சிவபாலன் சொல்கிறார்:

    Syril,

    Thanks for the link!

  2. G.Ragavan சொல்கிறார்:

    நன்றி நன்றி நன்றி :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்