லில்லி மலருக்கு கொண்டாட்டம்…
நம்ம நண்பர்கள் நடத்தும் புகைப்படப் போட்டிக்காக சில படங்கள். (போட்டிக்கான படங்கள் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளன).
போட்டிக்கான முதல் படம்.
இரண்டாம் படம்
கொசுறு…

Popularity: 9% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



July 17th, 2007 at 6:29 pm
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
அலெக்ஸ் பதிவினிலே
படங்கள் அசத்தலாக இருக்கிறது மிஸ்டர் அலெக்ஸ்
July 17th, 2007 at 6:48 pm
நன்றி சார். மிஸ்்டர் பாரத் மாதிரி மிஸ்டர் சிறில் என அழைக்காம, சிறில் தம்பின்னு செல்லமா கூப்பிடுங்களேன்..
July 17th, 2007 at 7:15 pm
//மிஸ்்டர் பாரத் மாதிரி மிஸ்டர் சிறில் என அழைக்காம, சிறில் தம்பின்னு செல்லமா கூப்பிடுங்களேன்..///
அப்படியே ஆகட்டும் முட்டம் தந்த சகோதரனே!
July 17th, 2007 at 7:34 pm
படம் எடுக்கறீய, பாட்டு பாடறீய, கத எழுதறீய நல்லாத்தேன் இருக்கு எல்லாமும் சகலகலாவல்லவரே.
July 17th, 2007 at 7:47 pm
sathia,(சத்யா?)
பாராட்டுக்கு நன்றி நன்றி.
Jack of many trades.. Master of none.
)
July 17th, 2007 at 9:24 pm
போட்டிக்கு எத்த குடுக்கறீங்க?
செல்லா ரெண்டு லிமிட் வச்சிருக்காரே
-சர்வேசன்
July 17th, 2007 at 9:38 pm
சர்வே,
தெளிவா போட்டிக்கான முதல் படம், இரண்டாம் படம்னு தந்திருக்கேனே..
மீதியுள்ளதெல்லாம் கொசுறு.
July 17th, 2007 at 9:39 pm
தமிழில் தலைப்பு வைக்கவில்லையே என்று நிராகரிச்சுடப் போறாங்க
taken in i-phone??
July 17th, 2007 at 9:48 pm
எம்ஜிஆர் என்ன பாடினாலும் அது தமிழ்தான் பாபா. ..
)
இது iPhonல எடுத்ததல்ல.
Panasonic Lumix ஏழைக்கேத்த எள்ளுருண்டை..
July 17th, 2007 at 10:14 pm
இங்க பார்ரா! சில்லுன்னு படம் போட்டு அதுக்குச் சினிமாப் பாட்டு போட்டுருக்காரு சிறில். உண்மையச் சொல்லுங்க நீங்க எம்ஜார் ரசிகர்தானே?
படம் அழகாயிருக்கு சிறில். லில்லில ஒரு எழுத்து மாத்துனா தமிழ். அல்லி.
July 18th, 2007 at 4:04 am
Celebration of clours ன்னு மட்டும் தான் சொல்ல தொணுது.. excellent pics
July 18th, 2007 at 12:15 pm
ஜி.ரா,
நான் எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டுமல்ல.. எல்லாருக்குமே ரசிகன். ‘சிவாஜி’ உட்பட.
//படம் அழகாயிருக்கு சிறில். லில்லில ஒரு எழுத்து மாத்துனா தமிழ். அல்லி.//
)
ஆகா என்ன ஒரு கண்டுபிடிப்பு…
லில்லில ஒரு எழுத்தமாத்துனா…பல்லின்னு கூட வருதே?
July 18th, 2007 at 12:16 pm
தீபா,
மிக்க நன்றி.
July 18th, 2007 at 1:20 pm
http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_18.html
:::
July 18th, 2007 at 3:09 pm
மிக மிக அழகான படங்கள். வாழ்த்துக்கள்.
July 20th, 2007 at 12:03 am
படங்கள் நல்லாயிருக்கு சிறில்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.