குழந்தே

ஆயிரம் சேட்டைகள்
அடிக்கடி அழுகை
சாப்பாடு வேண்டாம்
கார்ட்டூன்தான் வேண்டும்
எப்போதும் கேட்க
‘கொக்கு பற பற’
லாப் டாப்பின் மேலேறி
‘ர்ர்ரண்டக்க ரண்டக்க ரண்டக்க’
“செய்யாதே” என்பதை மட்டுமே செய்யும் குழந்தே
நீ சிரிக்கும்போதும்
தூங்கும்போதும்
அத்தனை அழகு.
Popularity: 8% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....

February 11th, 2006 at 3:59 am
உன்மை தான் சிறில். பாப்பா படமும் கவிதையும் நல்லா இருக்கு தான்.