‘சற்றுமுன்…’் மின்னஞ்சல் சேவை

சற்றுமுன் செய்தித் தளம் ஒரு மின்னஞ்சல் சேவையை செய்துவருகிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தால் சற்றுமுன் செய்திகள் தினம் காலை (இந்திய நேரம்) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்.

சற்றுமுன் தளத்தின் இடதுபக்கப் பட்டையில் இதற்கான குறும்பெட்டி ஒன்றுள்ளது. இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்து சேவையைப் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

ஏற்கனவே 70 பேர் இதில் கலந்து பயன்பெறுகிறார்கள். தேன் பதிவின் இடப்பக்கத்திலும் இதற்கான குறும்பெட்டியைக் காணலாம்.

தமிழ் செய்திகளை மின்னஞ்சல் மூலம் வழங்கும் ஒரே சேவை சற்றுமுன்னாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். (இல்ல இது ரெம்ப டூ மச்சா?:)))

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “‘சற்றுமுன்…’் மின்னஞ்சல் சேவை”

 1. siva gnanamji(#18100882083107547329) சொல்கிறார்:

  இல்லே த்ரீ மச்……….

 2. tshrinivasan சொல்கிறார்:

  please post the சற்றுமுன் செய்தித் தளம் web assdress or URL. Thanks you.

  சற்றுமுன் செய்தித் தளம். இதன் URLஐ பதியவும்.

  நன்றி!

 3. tshrinivasan சொல்கிறார்:

  நன்றி!

 4. SurveySan சொல்கிறார்:

  good progress.

  i notice that you are copying/pasting the entire news article from other places.
  it may be ok for now, but if you want to take it to the next level, you may want to read about copyright, legal issues, etc..

  just headline with a URL pointing to the original page will be fine. or just the headline, with your own interpretation of the news item in your own words will be fine too.

  do some digging to verify :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்