தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?

என் மகனுக்கு தமிழ் சொல்லித் தரலாம் என ஒரு புத்தகம் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தேன். அதுல என்னண்ணா…படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

ட – டயர்
வ – வல்கனைசிங்

ஐ – ஐஸ்கிரீம்
ப – பலூடா

ஏ – ஏரோபிளேன்
ஓ – ஓம்னி பஸ்
கலர் கிளி
கறுப்பு வெள்ளை காகம்

வான்கோழி பிரியாணி சாப்பிட்டதில்லையா இவரு?

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....ஒரு மறுமொழி to “தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?”

  1. […] என்று நினைக்கிறீர்களா? பார்க்க – சிறிலின் இடுகை. எத்தனையோ இதழ்களில் ஆங்கிலக் கலப்பு […]

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்