வருக! வருக! என வரவேற்கிறேன்.

புதுமனை புகுவிழாவுக்கு வாங்க. மொய்யாகவோ மெய்யாகவோ அல்லது பொய்யாகவோ ஒரு பின்னூட்டம் போடுங்க. வந்ததுக்கு நன்றி.

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....21 மறுமொழிகள் to “வருக! வருக! என வரவேற்கிறேன்.”

 1. theevu சொல்கிறார்:

  உங்கள் பதிவு தமிழ்மணத்தில் சேர்த்தால் பார்ததுக்கொள்வேன்.இல்லாவிடின் மறந்துவிடும்.

 2. theevu,
  நிச்சயம் தமிழ்மணத்தில் தெரியும். ஏற்கனவே சேர்த்துவிட்டார்கள்.

  //இல்லாவிடின் மறந்துவிடும்.//
  இருந்தாலும் இப்டியெல்லாம் மிரட்டக்கூடாதுங்க :)

 3. வாழ்த்து(க்)கள்.

  அருமையா நல்லா எளிமையா இருக்கு.

 4. நன்றி துளசி அக்கா. எளிமை இனிமைதான் நமக்கு எப்பவும் பிடிக்கும்.

 5. L-L-D-a-s-u- சொல்கிறார்:

  அருமையா இருக்கு.

 6. Balaji சொல்கிறார்:

  குறிச்சொல் மேகம்… அருமை (படா கலீஜுபா வொர்க் ஆவுது :P)

 7. Balaji சொல்கிறார்:

  சிரிப்பான் எல்லாம் சிரிக்க வையுங்களேன்

 8. சிறில் அலெக்ஸ்
  மிக மிக எளிமையாக இருக்கு.
  புது வீடு புகுந்ததற்கு வாழ்த்துக்கள்.

 9. Peru Avasiyam Illae சொல்கிறார்:

  Unga blog peru Theyn.

  Aana Logo la Theni irukae ?

 10. Thangavel சொல்கிறார்:

  My wishes to u Cyril

 11. மணியன் சொல்கிறார்:

  புதுவீடு புதுக்கருக்கோடு எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.
  கண்ணேறு கழிக்கவும் :)

 12. Cool Buddy !

 13. புது வீடு புகுந்ததற்கு வாழ்த்துக்கள்!!

 14. வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில் இங்கே மீண்டும் சந்திப்போம்.

 15. //தள வடிவமைப்பு எப்படி உள்ளது?//

  ஸூலோவா கீதுபா!!

  அப்பால, நடுவா மத்தில இன்னாத்துக்கு ஒத்த காலம் வெட்டியா வுட்டு வச்சீக்கீற?

  மத்தபடி இல்லாம் ஸோக்கதான் கீது!
  ;-)

 16. ஸூலோவா கீதுபா!!

  ஆமாப்பா… சில நேரங்களில் சில சிலோ.

  //அப்பால, நடுவா மத்தில இன்னாத்துக்கு ஒத்த காலம் வெட்டியா வுட்டு வச்சீக்கீற?//

  இது இன்னாதுபா பிரியிலியே.

 17. Appaavi சொல்கிறார்:

  கலக்கிப்புட்டீங்கோ!!

  புது வீடு வாங்கினதுக்கு எப்போ டீரீட்டு? :-)

 18. karthick சொல்கிறார்:

  என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

  http://gkpstar.googlepages.com/

  இணைப்பு கொடுத்ததற்கு நன்றி

 19. குசும்பன் சொல்கிறார்:

  அருமையா இருக்கு !புது வீடு புகுந்ததற்கு வாழ்த்துக்கள்.

 20. வாழ்த்துக்கள்! (இப்ப தான் வரேன்னு நினைக்கிறேன்…)

 21. சுந்தர் சொல்கிறார்:

  Slow ….
  Layout is ok .

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்