சற்றுமுன் பின்னூட்ட வசதி

சற்றுமுன் தளத்தின் பின்னூட்ட வசதி திறந்துவிடப் பட்டுள்ளது. இனி அங்கு பின்னூட்டமிட புகுபதியத்(log in) தேவையில்லை. இருப்பினும் தங்கள் பயனர் கணக்கை பதிவு செய்ய விரும்புபவர்கள் தொடர்ந்து செய்யலாம்.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “சற்றுமுன் பின்னூட்ட வசதி”

 1. ILA சொல்கிறார்:

  Hurrah. Great….

 2. Sathia சொல்கிறார்:

  நல்ல முடிவு. ;-)

 3. நல்லது தான்,ஆனால் சில மக்களை பார்த்து தான் யோசிக்கவேண்டியிருக்கிறது.
  இடது பக்கம் ஐபோட்க்காக ஒதுக்கிட்டீங்க போல,நன்றாக இருக்கு விளம்பரம் ஆனால் விலை!!!

 4. //இடது பக்கம் ஐபோட்க்காக ஒதுக்கிட்டீங்க போல,நன்றாக இருக்கு விளம்பரம் ஆனால் விலை!!!//

  சும்மா ஒரு புது முயற்சி. :)

 5. Ram சொல்கிறார்:

  நல்ல முடிவுங்க…இனிமேல் நிறைய பின்னூட்டம் வரும்…ஏறகனவே ஊருபட்ட இருக்குது..இதுல இன்னோனானு இருந்தோம்.

  ஏங்க…கடந்த ஒரு வாரமா ரொம்ப செய்திகளை காணோம்?

 6. Ram சொல்கிறார்:

  ஏற்கனவே ஊருபட்ட userid/password

 7. ராம் உங்கள் கவலை புரிகிறது (பாஸ்வோர்ட்) அதனால்தான் தூக்கிட்டோம்.

  இதனால் பின்னூட்டங்கள் ‘அதிகம்’ வரும் என்றெல்லாம் இல்லை. பல செய்திகளை விவாதம் எழும் என்றே தருகிறோம் ஆனால் சில முறைகளே விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

  //ஏங்க…கடந்த ஒரு வாரமா ரொம்ப செய்திகளை காணோம்?//
  ஆமாங்க .. எனக்கும் கவலைதான். :)

  சில நண்பர்கள் கொஞ்சம் பிசியாயிருக்காங்க. நானும் கொஞ்சம் பிசி. மேலும், சில நாட்களாய் முக்கியமான செய்திகள் குறைவாகவே இருக்குது.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்