நீங்கள் கேட்டவை

எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் பலர் சில கிறித்துவ பக்திப் பாடல்களை விரும்பிக்கேட்டிருந்தனர். சில பாடல்களுக்கான சுட்டிகள் கீழே.

புனித அந்தோனியார் படப் பாடல்கள்

அன்னை வேளாங்கண்ணி படப் பாடல்கள்

திரையில் வந்த பக்தி பாடல்கள்

குழந்தை யேசு படப் பாடல்கள்

தேடுங்கள் தரப்படும்

நடக்கச்சொல்லி தாரும்

உம் திரு யாழில் என் இறைவா (பொதுவான கடவுள் வாழ்த்துப் பாடல்)

உன் புகழை பாடுவது (பொதுவான கடவுள் வாழ்த்துப் பாடல்)


http://www.manavai.com/n_songs_fp.php – பெரிய கிறித்துவப் பாடல் தொகுப்பு சில பாடல்கள் Real Player வகை சில Media Player வகை.

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....11 மறுமொழிகள் to “நீங்கள் கேட்டவை”

 1. கைப்புள்ள சொல்கிறார்:

  தூர்தர்ஷன் மட்டுமே என்றிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஜாலி ஆபிரகாம் பாடிய ஒரு பாடல் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பப் படும். “ஏசு ராஜா முன்னே செல்கிறார்…ஓசன்னா கீதம் பாடுவோம்” என்று வரும். கேட்டிருக்கிறீர்களா? மனதிற்கு அமைதி தரும் பாடல்.

 2. G.Ragavan சொல்கிறார்:

  நன்றி நன்றி நன்றி நன்றி

  நீலக்கடலின் ஓரத்தில் பாடல் இன்பத் தேனாகக் காதில் தீண்ட தூத்துக்குடிக்கே போய் வந்தேன்.

  ஆனந்தமானது பாடலும் மிக மென்மை. விஸ்வநாதன் இசையல்லவா.

  ஆனாலும் ஏவாளை ஏமாற்றினேன் பாடலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சுறுசுறுப்பே. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கைப்புள்ள,
  ‘முன்னே செல்கிறார்’ கேட்டிருக்கிறேன். நல்ல பாடல். ஜோசப் கிருஷ்ணா (எம்.எஸ்.வியின் துணை) இசையமைப்பில் ஜாலி பாடிய பாடல் தொகுப்பு ஒன்று, அருமையான பாடல்கள்.

  ஒரு தலை ராகத்தின் ‘மன்மதன் ரட்சிக்கணும்’ ஜாலி பாடிய பாடல்.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ராகவன்.
  ஏவாளை ஏமாற்றினேன் அர்புதமான பாடல்..

  அதில் வரும் சிரிப்பு கலக்கல். எல். ஆரின் சிறந்த பாடல்களில் ஒன்று.

 5. Radha Sriram சொல்கிறார்:

  cyril,
  ellame nalla paatu…..neela kadalin orathil…Romba melodious
  missiyamma la varum “ennai aalum mary maadha” nyabagam irukka?? Nagore Hanifa oda iraivanidam kaiyendungal poda mudiyuma??

  Radha

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ராதா,
  ‘எனை ஆளும் மேரி மாதா’ சில திரப் பாடல்கள் என்கிற தலைப்பில் சுட்டினால் கிடைக்கும்..

  அது திரயில் வந்த கிறித்துவ பக்திப் பாடல்கள்.

  இறைவனிடம் கையேந்துங்கள்.. தேடிப் பார்க்கணும்.

 7. வசந்தன்(Vasanthan) சொல்கிறார்:

  பாடல்கள் அருமை.
  “உன்திரு யாழில் என் இறைவா” பாடல் நான் அதீதமாக விரும்பும் பாடல்.

  “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்” பாடல் இருந்தால் தாருங்களேன்.

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வசந்தன்,

  திரப் பாடல்கள் சுட்டியில் மாதாவின் கோவிலில் உள்ளது

 9. ஜோ / Joe சொல்கிறார்:

  நன்றி!நன்றி!!நன்றி!!!

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  வெல்கம், வெல்கம், வெல்கம்

 11. Babu சொல்கிறார்:

  cyril alex,

  Saw your web page. Excellent. No words to describe how good it is. Really liked the way you write and narrate, be it a story or anything. Very good. Mail me if you have time. thanks.

  babu

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்