பவிளம்போல் பவிளாதரம்போல்

நாலைந்து நாட்களாக இந்த மலையாளப் பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். கேட்கக் கேட்க இனிக்கும் ஒரு பாடல். யேசுதாஸ் அவர்களின் குரலில் ஜான்சன் என்பவர் இசையமைத்த ஒரு மெட்டு. இரண்டு முறையாவது கேட்டுப் பாருங்க உங்களுக்கும் பிடிக்கலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: நமக்குப் பார்க்கான் முந்திரி தோப்புகள்(1986)

பவிளம் போல் பவிளாதரம் போல்
பனிநீர் பொன் முகுளம் போல்
புது சோபையிடும் நிற முந்திரி நின்
முக சௌரபவமோ பகருன்னு

மாதளங்ஙள் தளிர் சூடியில்லே – கதிர்
பால் மணிகள் தன மார்ந்ததில்லே
மத கூ ஜனமார் நினப்றாக்களில்லே
புலர் வேளகளில் வயலேலகளில்
கனி கண்டு வராம்
குளிர் சூடி வராம்..

நின்னனுராகமெதென் சிறையில்
சுக கந்தமெழும் மதிராசவமாய்
இளமானின நின் குளிர் மாறில் சகி
தரளார்த்ர மிதா தல சாய்க்குகையாய்
வரு சுந்தரி என் மலர் சையயிதில்

பாடல் வரி உதவி: http://www.musicindiaonline.com/lr/20/2143/

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “பவிளம்போல் பவிளாதரம்போல்”

 1. Kana Praba சொல்கிறார்:

  படத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே

  இந்த ஜான்சன் தான் சங்கீதராஜன் என்ர பெயரில் பூவுக்குள் பூகம்பம் போன்ற தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்தவர்.

 2. Kana praba. I updated. Thanks for the feedback. Isn’t this an amazing song?

 3. Kana Praba சொல்கிறார்:

  lovely song, another one for you

  movie: Nottam

  http://www.musicindiaonline.com/p/x/NACuPtgkQ9.As1NMvHdW/

 4. பாடலைக் கேட்டேன். நன்றாக இருக்கிறது. சமீபத்தில் நான் ரசித்துக் கேட்ட மலையாளப் பாடல்..அனந்த பத்ரம் படத்தில் வரும் பிணக்கமானோ என்னோடு இணக்கமானோ என்ற பாடல்.

  இதோ இங்கே பார்க்கலாம்
  http://www.youtube.com/watch?v=zaMK6O8tbBw

 5. Ragavan,
  The song you have mentioned is also good. “Mall”odeous songs

  :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்