முட்டம் புத்தகம் புதிய அட்டை

முட்டம் புத்தக வேளியீடு குறித்த பதிவில் பின்னூட்டமிட்டு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களளயும் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இது போன்ற ஒரு முயற்சி குறித்து வலைப் பதிவர் உலகம் மகிழ்வதில் மகிழ்ச்சி. இன்னொரு அருமையான விஷயம் சக வலைப் பதிவாளர் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் புத்தகம் தமிழ் ஆங்கிலம் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாய் அது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வித்யாவுக்கும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

என் புத்தகத்தின் அட்டை வடிவமைப்பு கீழே உள்ளதுபோல மாற்றப்பட்டுள்ளது.  கீழே வித்யா அவர்களின் புத்தக அட்டை மற்றும் புத்தகம் குறித்த பதிவுக்கு இணைப்பு.

Host unlimited photos at slide.com for FREE!

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....10 மறுமொழிகள் to “முட்டம் புத்தகம் புதிய அட்டை”

 1. Radha Sriram சொல்கிறார்:

  படம் நல்லா பளிச்சுன்னு இருக்கு……..உங்க போட்டோக்கு கீழ என்ன எழுதியிருக்கு??

 2. //Radha Sriram சொல்கிறார்:
  January 5th, 2008 at 5:22 pm
  படம் நல்லா பளிச்சுன்னு இருக்கு……..உங்க போட்டோக்கு கீழ என்ன எழுதியிருக்கு??
  //

  க்ளிக் பண்ணி பாருங்க பளிச்சென்று தெரியும்.

 3. என் படத்துக்கு கீழ..

  சிறில் அலெக்ஸுக்கு சொந்த மண் முட்டத்திலுள்ள சிவந்த மண் தற்போது சிகாகோவில் மென்பொருள் நிபுணராக பணியாற்றுகிறார். தமிழ் வலைப்பதிவு உலகில் பிரபலமானவர்.

  இப்டீன்னு .. பிரபலமானவர்னு மிகையா எழுதி வச்சிருக்காங்க..

  :)

 4. Haranprasanna சொல்கிறார்:

  நான் புத்தகத்தை வாங்கிவிட்டேன். நான் இந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கிய முதல் புத்தகம், 2008ஆம் ஆண்டில் வாங்கிய முதல் புத்தகம், 2008இல் வாசிக்கப்போகும் முதல் புத்தகம் என பல சிறப்புகள் இப்புத்தகத்திற்கு. 2-ம் பதிப்பில் இதையும் சேர்த்து பதிப்பிக்கவும். :P வாழ்த்துகள்.

 5. கண்மணி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறீல் அலெக்ஸ்!
  இது வலைப் பதிவிற்கு இன்னொரு பெருமையே

 6. ஆகா…லிவிங் ஸ்மைல் வித்யாவின் புத்தகமும் வெளிவருகிறதா. மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.

 7. வாழ்த்துக்கள் சிறில்! வித்யாவின் புத்தகமுமா? அவங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

 8. Appaavi சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்! புத்தகங்களை ஆன்லைனில் வாங்க ஏதாவது வழி இருக்கிறதா?

 9. Mathangi சொல்கிறார்:

  அட்டைப்படம் இயற்கையாக
  இருக்கிறது

  அட வித்யாவின் புத்தகம்!

  வாழ்த்துக்கள் வித்யா
  வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்

 10. Prabhu Rajadurai சொல்கிறார்:

  மகிழ்ச்சியூட்டும் செய்தி! வாழ்த்துகள்!!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்