புத்தக வெளியீடு படங்கள்

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....21 மறுமொழிகள் to “புத்தக வெளியீடு படங்கள்”

 1. விஐபிகளைக் கூட தெரியாத விவரங்கெட்டவங்களில் என்னிய மாதிரி ஆட்களும் உண்டு. மேடையில் இருப்பவர் யார் யாருன்னு குறிப்பைப் போடுங்க ஐயா.

 2. கோவி,
  எனக்குத் தெரிந்த ஒரே வி.ஐ.பி என் அம்மாதான் :)

  புத்தகம் வெளியிடுபவர் திரு ஆனந்த் நடராஜன், இந்தியா டுடே எக்சக்யூட்டிவ் எடிட்டர்.

  வாங்குபவர் திரு செழியன், கல்லூரி பட ஒளிப்பதிவாளர்.

 3. DJ சொல்கிறார்:

  உங்கள் அம்மாவிற்கு மிகுந்த மகிழ்வாயிருக்கும்.

  எழுதியவை நூலாகியதற்கு எனது வாழ்த்துக்கள்.

 4. Radha Sriram சொல்கிறார்:

  அட்டகாசம் சிறில்……..அம்மா முகத்துல எத்தனை பெருமை, மகிழ்ச்சி!!அம்மா பக்கத்துல உக்கார்ந்து இருப்பது ஐகாரஸ் ப்ரகாஷ்??

 5. //அம்மா பக்கத்துல உக்கார்ந்து இருப்பது ஐகாரஸ் ப்ரகாஷ்??//
  இல்ல. ஆனா ‘சாயல்’ இருக்கு :)

 6. arul chezhian சொல்கிறார்:

  I was invited by my friend Ananda Nadarajan and Chandren for their book releasing function.There I saw the book’MUTTAM’and I bought it.The book was released by Ananda Nadarajan and was received by my another friend Chezhian Who is not only a cinema camera man,he is also a well known poet,who is very famous for his ‘ULAGA CINEMA’in Ananda Vikatan

 7. அட! அம்மாவா?

  ‘சபை நடுவில் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’

  பெருமிதம் இல்லாமல் இருக்குமா?

  மீண்டும் வாழ்த்துகள் சிறில்.
  அம்மாவுக்கு என் அன்பான விசாரிப்புகள்.

 8. jeevee சொல்கிறார்:

  //எனக்குத் தெரிந்த ஒரே வி.ஐ.பி என் அம்மாதான்//
  அடடா! தன் மகனின் பெருமையில் பங்கு கொள்ளும் வாய்ப்பு பெற்ற அம்மாவின் சந்தோஷத்தை வார்த்தைகளில் அடக்க முடியுமா, என்ன்?..

 9. மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

 10. Sathia சொல்கிறார்:

  வாழ்த்துகள் சிறில்.

 11. Balaji சொல்கிறார்:

  :)

 12. Appaavi சொல்கிறார்:

  வாழ்த்துகள் சிறில்.

 13. dharumi சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.
  (அதையாவது நினைத்த உடனே சொல்லி விடுகிறேன்!!)

 14. jeyamohan சொல்கிறார்:

  Chezhian is my best friend. He told me he is going to a book publishing function. it was your function. funny
  j

 15. Hassan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்… சிறில் அண்னா…

 16. Dr. G. Shankar சொல்கிறார்:

  Dear Cyril,

  I had been to your district on evaluative research on the reconstruction and rehabilitation work after the Tsunami. My memories prompted me to buy your book “Muttam” at the BOOk Fair, Kilpauk.

  I was delighted to know you were educated at Loyola, where I taught for about six years.

  Your description of local natural food varieties, movie making, folk tales made interesting reading. I completed reading it in two sittings. I then re-read my favorite pages and made my co-passengers at train to read it too.

  Great job. Kudos.

 17. வாழ்த்துகள் சிறில். அம்மா கையால வெளியிட வெச்சிட்டீங்க. அருமையோ அருமை. ஈன்ற பொழுதிலும் பெருதுவத்திருப்பாங்க. இன்னும் பல புத்தகங்கள் வெளியிடனும் நீங்க.

 18. Thanks a lot Dr Shankar. This is one of the first feed backs that I am receiving after the book release. Thanks. I did B.com in Loyola and then MBA in LIBA

  :)

 19. சேவியர் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!!!

 20. […] ‘நச்’ கவிதைப் போட்டி – அறிவிப்புDr. G. Shankar on புத்தக வெளியீடு படங்கள்Hassan on புத்தக வெளியீடு படங்கள்கீதா on […]

 21. Cheena ( சீனா) சொல்கிறார்:

  சிரில், நல் வாழ்த்துகள். புத்த்க வெளியீட்டு விழாவிற்கு தாயையும் அழைத்துச் சென்று, கவுரவப் படுத்தியது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய செயல்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்