பாடலாசிரியர்கள், பாடகர்கள் தேவை!

H1Bees, பாடல் என பல தமிழ் இசைத் தொகுப்புக்களை (Albums) உருவாக்கிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜன் உங்கள் லிரிக்ஸ் ஐடியாக்களை, பாடல் வரிகளை வரவேற்கிறார்.

அண்மையில் அவரின் ஒரு ட்யூனுக்கு வரிகள் எழுதினேன். விரைவில் அது குறித்த பதிவு இடுகிறேன்.

எளிய மெலடிகளுக்கு அழகாய் பின்னணி சேர்த்து, மெட்டுக்கு முக்கியத்துவம் தரும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த். புதியவர்களுடன் வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

இவரது ‘பாடல்’ தொகுப்பு குறித்த என் குரல் பதிவு இங்கே.

ஸ்ரீகாந்தின் இணைய தளம் இது. இங்கே அவரின் பல பாடல்களை கேட்டு மகிழலாம். பாரதியார் பாடல்களுக்கு இவரின் இசை இங்கே.

நீங்கள் ஏற்கனவே எழுதிய பாடல்களாயினும் இல்லை புதிய பாடல்களை எழுதுவதில் ஆர்வமாயிருந்தாலும் அவரை தொடர்பு கொள்ளலாம்.

அதே போல நல்ல குரல் வளம் மிக்க பாடகர்களும் அவரைத் தொடர்பு கொள்ளலாம். (நல்ல என்பதை அழுத்திச் சொல்லச் சொன்னார் :) )

அவரது மின்னஞ்சல் வேண்டுபவர்கள் தனி மடல் இடலாம்.

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “பாடலாசிரியர்கள், பாடகர்கள் தேவை!”

 1. சேவியர் சொல்கிறார்:

  அவரது மின்னஞ்சல் முகவரி அனுப்புங்கள். joser_xa@yahoo.com முகவரிக்கு … :)

 2. s.murugeshan சொல்கிறார்:

  Sir,
  Kindly request him to click the below link to know my way of thinking. If he is satisfied and reveal his postal address I will send my scripts to him
  my mail : s_murugesan_67@yahoo.com

 3. Raghavan சொல்கிறார்:

  நல்ல் விஷயம் :)

  பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  என்னுடைய முகவரிக்கு அனுப்புங்களேன் Raghavankavithaigal@gmail.com க்கு! :)

 4. அன்பின் நண்பர்,
  எனக்கு அவரது மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்க முடியுமா?
  msmrishan@gmail.com

 5. Cheena ( சீனா) சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி – நண்பர்களிடம் – தேவைப்படின் கூறுகிறேன்.

 6. அவரது மின்னஞ்சல் முகவரியை nilaraseegan@gmail.com அனுப்புங்கள்.

  நன்றிகள் பல.

 7. Subash சொல்கிறார்:

  Hello,
  could you please send his email address to my email,
  thanks in advance, one of my friend releasing her album,
  this may be help her future,
  Thanks in advance,
  Subash

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்