ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு

ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கென தமிழ் பீட்டர்ஸ் என ஒரு பதிவு முன்பு ஆரம்பித்தோம். அதிக ஆதரவு இல்லாததால் விட்டுவிட்டோம்.

அதில் வந்த பின்னூட்டம் ஒன்றில் தமிழ் வழி ஆங்கிலம் பயில உதவும் வலைப்பதிவொன்றிற்கான சுட்டி இருந்தது. ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும்.

ஆடியோவுடன் கூடிய பதிவுகள். சிறப்பாக உள்ளது வலைப்பதிவு.

http://aangilam.blogspot.com/

Popularity: 46% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு”

 1. K. S. Jayakumar சொல்கிறார்:

  NLRC Spoken English is started for Tamils. நாங்கள் ஆங்கில இலக்கணத்தை பயன்படுத்தாமல் பேசும் ஆங்கிலம் கற்று கொடுக்கிறோம். அதிகமாக தெரிந்துக்கொள்ள, கீழ்கண்ட இணையத்தை பார்க்கவும்: http://www.scribd.com/group/17861-cognitive-spoken-english

 2. Kannan சொல்கிறார்:

  நல்லா இருக்கு

 3. sai சொல்கிறார்:

  verg good

 4. sunitha சொல்கிறார்:

  nice

 5. ASLAM சொல்கிறார்:

  The program very important,Well Come

 6. A.C.M.Aslam சொல்கிறார்:

  Good

 7. Muthukrishnan சொல்கிறார்:

  Sir ple sent your mobile number, I will ask some dought.by M.Muthukrishnan chennai

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்