சுஜாதாவிற்காக ஒரு சிறுகதை

தீவிர இலக்கிய வாசகன் முதல், சினிமா வசனத்திற்கு கைதட்டும் இரசிகன் வரை சுஜாதாவின் தாக்கம் பரவலானது. கற்றதும் பெற்றதும் வழியாக அவரை படித்து வியந்ததுண்டு. இப்போது அவரின் சிறுகதை தொகுப்புக்களை வாசித்து வருகிறேன். வலைப்பதிவுகளைப் பற்றி பெருமதிப்பில்லாத ஒருவருக்கு பதிவுலகம் இத்தனை வலைப்பூக்களைத் தூவும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்.

என் பங்குக்கு ஒரு கதை எழுத நினைத்தேன். ஒரு கருவும் கிடைத்தது. எழுதினேன். ஆனால் அதை அவர் பாணியிலேயே சொல்ல என்னால் முடியவில்லை. அதிஷ்டவசமாக பெனாத்தல் சுரேஷ் மாட்டினார். அவரே ‘பாஸ் நான் இதை எழுதட்டுமா’ எனக் கேட்டார். மகிழ்வுடன் ஒப்புக்கொண்டேன். சுஜாதா எழுதியது போலவே கதை வந்துள்ளது.

கதையை தமிழோவியத்தில் இங்கே படிக்கலாம்.

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....3 மறுமொழிகள் to “சுஜாதாவிற்காக ஒரு சிறுகதை”

  1. chinnapaiyan சொல்கிறார்:

    நல்லா இருந்தது உங்க கற்பனை…

  2. நன்றி சின்னப்பையன். சுரேஷ் ரெம்ப அழகா எழுதியிருந்தாரு.

  3. சிறிலின் கதைக்கரு அருமை. பெனாத்தலாரின் வாத்தியார் நடையும் அருமை(சே! நமக்கு இந்த மாதிரியெல்லாம் தோன மாட்டிங்குதே!)

    //”வஸந்த் அவர்கிட்ட பேப்பர் பேனா கொடுடா”//
    ஒரு சின்ன விளக்கம் : வாத்தியார் கடைசீல ரொம்ப நாளாவே தன்னோட படைப்புகளையெல்லாம், கணிணி கோப்புகளாகவும், தட்டச்சப்பட்ட காகிதங்களாகவும் தான் எழுதினார் என்று நினைக்கிறேன். அவருக்கு பேப்பர் பேனா, தற்பொழுது அநாவசியம்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்