டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ

டுபுக்கு The Door என ஒரு குறும்படம் போட்டிருக்காரு. அதுக்கு பதில் வீடியோ. கீழ பாருங்க. எஞ்சாய் மாடி.

Popularity: 13% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....16 மறுமொழிகள் to “டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ”

 1. சபாஆஆஆஅஷ்
  சரியாஆஆஆஆன போட்டி! :-)

 2. ஆனா இது குறும்படம் இல்ல! வெறும்படம்! :-))))

 3. //வெறும்படம்! :-))))//

  ஹா..ஹா..
  நடிகர்கள் கால்ஷீட் கிடைக்கல.
  எல்லாரும் ஜெயமோகன்/விகடனை கண்டிக்கிறதுலேயே இருக்கிறாங்களாம்.
  :)

 4. Dubukku சொல்கிறார்:

  ஹா ஹா மிகவும் ரசித்தேன். :))

  படம் சூப்பர் எதிர்வினையை மிகவும் ரசித்தேன். but very very nicely conceived and executed. Great.

  தி என்ட் போடுவதற்க்கு முன்னால் சி.வியை இணைத்திருக்கலாம். லைட்டிங் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். கடிகாரத்தைக் காட்டியிருந்தால் உங்களை எத்தனை மணிக்கு வெளியே அனுப்பியிருந்தார்கள் என்பதை பார்ப்பவர்கள் உணர முடிந்திருக்கும். கடை காட்சியாக உங்களை கழுத்தை பிடித்து கதவுக்கு பின்னாலிருந்து அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.

  :))) :p

 5. நன்றி டுபுக்கு.
  //தி என்ட் போடுவதற்க்கு முன்னால் சி.வியை இணைத்திருக்கலாம். //
  CV எல்லாம் epilogueல தான் போடணும். அது எப்பவுமே attachmentதான் :)

  //கடிகாரத்தைக் காட்டியிருந்தால் உங்களை எத்தனை மணிக்கு வெளியே அனுப்பியிருந்தார்கள் என்பதை பார்ப்பவர்கள் உணர முடிந்திருக்கும்.//
  அது ஒரு கெட்ட நேரம். இத மக்கள் உனர்ந்தா போதுமே. :)

  // கடை காட்சியாக உங்களை கழுத்தை பிடித்து கதவுக்கு பின்னாலிருந்து அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.//

  கதைக்கு அழுத்தமில்ல கழுத்துக்கு அழுத்தம்.

 6. இப்பதிவில் தனிக்கதவு தாக்குதல் மிக அதிகமாக இருக்கிறது.

  வரிவிலக்கு கிடையாது – தமிழில் டயலாக் எல்லாம் மாத்தி போடுங்க!

  போற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே!

 7. //போற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே!//
  கட்டாயம் எதிர்பார்க்கிறோம். :)

  ஆங்கில வரிய விலக்கிட்டா வரி விலக்கு ஆகிடுமா.
  சர்தாங்கப்பு. :)

 8. surveysan சொல்கிறார்:

  experience spelt expeerience in one of the slides.

  cant blame the office for showing you the door. they did the right thing ;)

  (office nerathula, slide show pannaa vera enna pannuvanga?)

  :)

 9. Survey,

  //experience spelt expeerience in one of the slides.// That only means that the guy has mooore experience.

  //cant blame the office for showing you the door. they did the right thing

  (office nerathula, slide show pannaa vera enna pannuvanga?)//

  Yeah. If we could complete the job in time then we could avoid most of the late night shifts.

  :)

 10. Raja சொல்கிறார்:

  If anybody watch both the videos successively then they could have easily understand how much amount of pressure a software professional is bounded to. The vedios are two different perspective of Dubukku n Cyril Alex. Can anyone come up with the third perspective of door i.e., “The (Old Age) door” because, Old age is the most unexpected of all the things that happen to a man.

 11. ரிப்பீட்டேய்ய்!! நச்சுன்னு போட்டுத்தாக்கிட்டீங்க.

 12. Raja,
  It is simple. There are millions of people who do late shifts. It is a problem only if you keep doing it forever. I don’t think that happens. At least hasn’t happened to me yet.
  :)

 13. Thanks Sethu

 14. :-))))))))))))))))

 15. dharumi சொல்கிறார்:

  cyril
  நீங்க மேனேஜரா ஆனதைச் சொல்லவேயில்லையே…

  //போற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே!//
  கட்டாயம் எதிர்பார்க்கிறோம். //

  ரிப்பீட்டேய்!

 16. Shobi சொல்கிறார்:

  kalaichal. textdeo :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்