“இணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்” – குமுதம் அரசு

Madஹா ஹா ஹீ ஹூ ஹே. டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா. அஜக் அஜக் அஜக். டேய் மிட்டாய் தாடா. டேய் ஒரே ஒரு சூப்பி முட்டாய் தாடா. சிவாஜி வாயிலே ஜிலேபி. பிலாஜி லேயிவா ஜிவாசி. டண்டனக்கா டண்டனக்கா. மந்திரி நமது மாநிலம்தன்னில் கேப்மாரி மொள்ளைமாரி சோமாரி தவிர்த்து மாதமும்மாரி பொழிகின்றதா? ஹா ஹா. டோலு டோலுதான் அடிக்கல இரு தோளும் தோளுந்தான் ஒரசல மேலும் கீழுமா இளுக்கல்ல முப்பாலும் கலந்து என்னக் கெடுக்கல. நானா பைத்தியம் நீதான் பைத்தியம். நீதான் பைத்தியம் ஐ.. பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம். டாக்டர் இவனுக்கு பைத்தியம். எப்ப பாத்தாலும் ப்ரவுசிங் செண்டர்லேயே இருக்கான். இல்ல அங்க வேலை செய்யுறவனச் சொல்லல. ஐ பைத்தியம் பைத்தியம். யாரங்கே? சொல்லு மன்னா? அங்கே இல்ல யார் அங்கே? அங்கே யாருமில்லை மன்னா நான் இங்கே இருக்கிறேனே. இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பதென்னவென்றால் அரசு அறிவிப்பொன்றில் இணையத்தில் எழுதுபவர்கள் பலரும் மன நோயாளிகள் எனச் சொல்லிவிடப்பட்டுள்ளதால் அனைவரும் கீழ்பாக்கத்திலுள்ள ப்ரௌசிங் செண்டருக்கு மட்டும் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஐயையோ டவுஜர் கிழிஞ்சிடுச்சே. கிழிஞ்சிடுசே. கிழிஞ்சிடுச்சே. தச்சுப்போடு. தச்சுப்போடு. தச்சுப்போடு.

பி.கு: இதைவிட பைத்தியக்காரத்தனமான எழுத்துக்களை படிக்க இணையத்தை அணுகவும்.

ஒண்ணுமே புரியலியா இங்கே போய் பார்க்கவும்

Popularity: 17% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....28 மறுமொழிகள் to ““இணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்” – குமுதம் அரசு”

 1. :-))

 2. சீனு சொல்கிறார்:

  அங்க பாலாவும் ஒரு பதிவே போட்டுட்டார். நான் குமுதம் படிச்சப்ப அது ஜஸ்ட் ஒரு ஸ்டேட்மென்ட் போலத்தான் தெரிஞ்சது. எதுக்கு இத போய் இத்தனை சீரியஸ் ஆகுறீங்கன்னு தெரியல. நமக்கு சகிப்புத்தன்மை குறைஞ்சிடுச்சு போல தெரியுது. :(

  இணைய கலாச்சாரம் பத்தி தெரியாம தான் ஜெமோவ பத்தி ஆ.வி. தேவையில்லாம ஒரு பிரச்சினை ஆக்கினாங்க…என்னமோ போங்க.

 3. :))

 4. சீனு,
  எனக்கு இது சீரியஸ் பிரச்சனையாத் தெரியல. அதனாலத்தான் இப்டி ஒரு காமெடிப் பதிவு.

  ஆனால் அந்த ஸ்டேட்மெண்ட் ரெம்ப ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட். அதில் அரசு யாரையெல்லாம், எந்தவகை எழுத்தையெல்லாம் குறிப்பிடுகிறார் எனச் சொல்ல முடியவில்லை.

  முதலில் அவர் அந்தக் கேள்வியையே புரிந்துகொள்ளவில்லை. இண்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் வருமா? என்பது கேள்வி. இண்டர்நெட் மட்டுமல்ல வேறெதற்கும் அடிமையாவதும் மனநோய்தான்.

  ஒரு வாரம் குமுதம் படிக்க்காமல் போனால் ஒருவர் வீட்டில் இருப்பவர்களையெல்லாம் பிராண்டிவிடுவார் என்றால் அதுவும் மனநோய்தான் இல்லையா? அதற்காக குமுதத்தில் பலர் மனநோயுடன் எழுதுகிறார்கள் எனச் சொல்லிவிடலாமா?

  வழக்கம்போல ஒரு காமெடி செஞ்சுட்டு விட்டுரலாம் என நினைக்கிறேன். பாவம் அரசு. அவருக்கு பலருக்கும் பதில்சொல்லவேண்டியிருக்கு. :)

 5. Sanjai சொல்கிறார்:

  அருமையான கவிதை… புரட்சிதமிழன் பின்லேடன் என்ன சொல்ல வரான்னா சதாம் ஹுசேனுக்கு நேத்து கல்யாணம் ஆக போகுதாம்… சிறில் அலெக்ஸ் பதிவு எல்லாமே சூப்பரா இருக்குமாம்… தினமும் சில்க் ஸ்மிதா கூட படிக்கிறாங்களாம்…

 6. சீனு சொல்கிறார்:

  //எனக்கு இது சீரியஸ் பிரச்சனையாத் தெரியல. அதனாலத்தான் இப்டி ஒரு காமெடிப் பதிவு.//

  மகிழ்ச்சி.

  எனக்கென்னவோ “நம்மளத்தான் சொல்லுறானோ?” அப்படீன்னு நெனச்சுட்டாங்களோ என்னவோ? ;)

 7. //சிறில் அலெக்ஸ் பதிவு எல்லாமே சூப்பரா இருக்குமாம்//

  பழிவாங்கிட்டீங்க.

  //தினமும் சில்க் ஸ்மிதா கூட படிக்கிறாங்களாம்…//

  சீ! வெக்கமாயிருக்குது.

 8. சீனு சொல்கிறார்:

  /////
  //தினமும் சில்க் ஸ்மிதா கூட படிக்கிறாங்களாம்…//

  சீ! வெக்கமாயிருக்குது.
  /////

  ஹலோ! ஒழுங்கா படிங்க. அது ‘படிக்கிறாங்களாம்’. இதுக்கு எதுக்கு வெக்கப்படுறீங்க?

 9. இயல்பாகவே எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். அப்புறம் அந்தப் பேரக் கேட்டதுமே இனும் கொஞ்சம் கூச்சம் அதிகமாயிடும். ஹி ஹி ஹி

 10. பைத்தியங்கள் எப்பவும் மகிழ்ச்சியா இருக்குமுல்லே? அதைப்போல நாமும் மகிழ்ச்சியா இருக்கணும்முன்னு வாழ்த்திட்டாருப்பா ‘அரசு’

  பழமொழிவேற உறுதிப்படுத்துது:-)

  பைத்தியத்தைச் சுத்திப் பத்துப்பேர்.

  நமக்கும் ஒரு பத்தாயிரம்பேர் இருக்கமாட்டாங்களா?:-)))

 11. துளசி அக்கா,
  ‘வலைப்பதிவர்கள் பைத்தியங்களை இழிவுபடுத்துகிறார்களா?’-ண்ணு யாராச்சும் கேள்வி கேக்கப்போறாங்க. :)

 12. ila சொல்கிறார்:

  பலர் பைத்தியங்கள்னு சொல்லி இருக்காரே, எல்லாரும் இல்லியே? சீ சீ இந்தப் பழம் புளிக்கும்.. அந்தக் கதை இது..

  kumudam.com இணையத்துலயும் வருதே?

 13. //kumudam.com இணையத்துலயும் வருதே?//

  அப்ப இது உள் குத்தா சொ.செ.சூவா?

 14. senshe சொல்கிறார்:

  :))

 15. jee-vaa சொல்கிறார்:

  I like the bush picture. :)

 16. Me too :)

 17. Anonymous சொல்கிறார்:

  ஆகா, பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு. உங்க பார்ட்னர் ஜெயமோகனைச் சொன்னதும் வெளியே வந்துடுச்சு.
  உங்க பார்ட்னர் இப்படிப் பதிவு போடச் சொன்னாரா?

 18. ஆகா தெரிஞ்சுபோச்சா? :)
  ஜெயமோகன் என் பார்ட்னரா? சரிதான். பாவம் மனிதர் போயும் போயும் என்போன்ற கத்துக்குட்டிகளின் பார்ட்னர்னு பேரா? பாலபாரதிதான் முதன்முதல்ல எதிர்ப்பு தெரிவிச்சாரு. அவர் ஜெயமோகனின் பார்ட்னராண்ணு கேட்டுட்டீங்களா?

  அரசுதான் உங்களை இந்தப் பின்னூட்டத்தப் போடச்சொன்னாராண்ணு கேட்டு நான் அரசுவை சங்கடப்படுத்த விரும்பல.

  :)

 19. Arun சொல்கிறார்:

  I am with stupid அருமையான நிழல்படம். எப்படியோ புஸ்ஸை பைத்தியம் என்று நிரூபித்துவிட்டீர்கள்.:)

  நன்றி

 20. நான் நிரூபிக்கலங்க. MAD செஞ்சிருக்காங்க. அமெரிக்காவில் இந்தவகையில் கருத்து சுதந்திரத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. என்ன வேணும்னா சொல்லலாம். ஆட்டோவெல்லாம் வராது. ஆனா அவனும் நம்மள திட்டுவான். அது பரவாயில்லையே. :)

 21. :) நல்ல நகைச்சுவை உணர்வுக்கு அரசு.

  மனநோயாளிகள்….ம்ம்ம்…. மனம்னா என்ன? அதுல நோய் வரும்னா? எப்படி வரும்? அந்த நோய்க்கு என்ன மருந்து? என்னது குமுதம் படிக்கனுமா? என்னது… வெசத்தைக் கொடிய விசத்தால எடுக்கனுமா.. அப்பச்சரிதான். :)

 22. //வெசத்தைக் கொடிய விசத்தால எடுக்கனுமா.. //
  :)

 23. தறுதலை சொல்கிறார்:

  வயாகரா விழுங்கிய வயசாளியின் வக்கிர வெளிப்பாடு. வேறொன்னுமில்லை.

  ————————–
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-’08)

 24. முதல்ல ம் கோவம் தான் வந்தது. அப்புறம் மனநோயாளிகளைத் தானே சொல்லி இருக்காங்க.

  அப்படிப்பார்க்கப் போனா படிக்கிறவங்க மனநோயாளியா.
  இல்லை மனநோயாளிங்க மட்டும்தான் படிக்கிறாங்களா??? அப்படீனு ஒரு கேள்வி வருது:) இதுதான் தத்துவம்.

 25. V for Vendetta மாதிரி வ for வஞ்சமா?

 26. இத்தன ஆழமான தத்துவத்தையெல்லாம் அரசு மட்டுந்தான் புரிஞ்சுக்க முடியும்.. :(

 27. போலி டோண்டு சொல்கிறார்:

  //
  “இணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்”
  //

  உண்மைதான், அதுவும் இணையத்தில் ஏதோ ஒரு வேகத்தில் எழுத வந்தபிறகு மனநோயாளியாக மாறியவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

 28. nagaraj சொல்கிறார்:

  very very good

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்