கேள்வி? பதில்!

Qவலைப்பதிவுகளில் இது கேள்வி பதில் சீசன் போலிருக்குது. நாமும் களத்தில் குதிக்கலாம் என எண்ணிவிட்டேன். உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு நகைச்சுவை பதிலும் ஒரு சீரியஸ் பதிலும் தரப்படும். மின்னஞ்சல் செய்ய விரும்புவோர் cyril. alex @ gmail . com எனும் முகவரிக்கு அனுப்பவும்.

Popularity: 16% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....16 மறுமொழிகள் to “கேள்வி? பதில்!”

 1. ஏன் கேள்விகள் வரவேற்கப்படாமல் வரவேற்க்கப்படுகின்றன?

 2. //ஏன் கேள்விகள் வரவேற்கப்படாமல் வரவேற்க்கப்படுகின்றன?//

  இதுதான் முதல் கேள்வியா?

  கொஞ்சம் அழுத்தமாய் வரவேற்கக்கூடாதா?

 3. ஜேபி சொல்கிறார்:

  கேள்வி

  1. ஓப் பக்கங்களை இன்னும் வாசிக்கிறீர்களா ?
  2. பத்து பதினைது பதிவு வச்சிருக்கீங்களே, பதிவர் சந்திப்பு ஒன்னுக்கவது ( டாய்லட் ல, ரோட்டு ஓரத்துல போற ஒன்னுக்கு இல்ல ) போய் வந்தீர்களா ?
  3. தங்களது 251 வருட வாழ்க்கையில் நடந்த காதல் கீதல் அனுபவங்களை பதிர்ந்து கொள்ள முடியுமா ?

 4. Surveysan சொல்கிறார்:

  ஹ்ம். சிறந்த கேள்விக்கு ஏதாச்சும் பரிசு கிரிசு கெடைக்குமா?

  ஆடு, கோழியெல்லாம் அடிச்சு கொண்ணு, சமைச்சு சாப்பிடறோமே, கொடூரமில்லையா?
  ஒரு ஆட்டு ஃபேமிலிலேருந்து, திடீர்னு, ஒரு நாளைக்கு ஒரு மாமாவையோ, அத்தையையோ, அண்ணனையோ, புடிச்சிட்டு வந்து கசாப் பண்றது, கொடுமை இல்லியா?
  தனக்குன்னு வந்தாதான் வலி தெரியுமா?

  :)

 5. 1. சிறுவயதில் உங்களுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்ததா ?
  2. ஆசிரியர் தலையில் நறுக்கென்று குட்டியதும் அவரை முறைத்துப் பார்த்து இருக்கிறீர்களா ?
  3. இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது உங்களுக்கு நெருங்கிய தோழிகள் இருந்தார்களா ?
  4. சிறுவயதில் பொய் சொல்லிவிட்டு அப்பாவின் கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறீர்களா ?
  5. பள்ளிக்கே கட் அடித்துவிட்டு படம் போன அனுபவம் ?

  கடைசியாக,
  6. என்னது எல்லாம் சின்னப்புள்ளத்தனமான கேள்வியாக இருக்கு என்று அலுத்துக் கொள்வீர்களா ?

 6. :)

 7. நமீதாவின் முன்னழகு, த்ரிஷாவின் முன்னழகு (?) ஒப்பிடுக!!!

 8. Villavan சொல்கிறார்:

  நான் செடி கொடி மரம் போன்ற உயிர்களை ரொம்ப நேசிப்பதால் அசைவம் மட்டுமே சாப்பிடுகிறேன். இது தவறா?

 9. எந்தெந்த பதிவிலெல்லாம் உறுப்பினராக இருக்கிறீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா? அதில் எத்தனை சொந்தப் பதிவுகள்? எத்தனை சொந்தமாக உருவாக்கி, பின்னால் தாரை வார்த்தது? எத்தனை பதிவுகள் ஆரம்பிக்க நினைத்து டிராப் ஆனது? இன்னும் எத்தனை பதிவுகள் ஆரம்பிப்பதாக பிளான் உள்ளது(இப்போதைக்கு)?

  கடைசியா ஒரு ;-)

 10. chinnappaiyan சொல்கிறார்:

  1. உங்களை நல்லவன்னு யாராவது சொல்லியிருக்காங்களா?
  2. ஒரு சின்ன மச்சம் மட்டும் வைத்துக்கொண்டு மாறுவேடப்போட்டிக்கு போயிருக்கிறீர்களா?
  3. மனைவிக்கும், துணைவிக்கும் வித்தியாசம் என்ன?
  4. சிகாகோவில் புகைவண்டி இருக்கிறதா? அதை பிடிக்க நீங்கள் பக்கத்து கட்டிடத்திலிருந்து கயிறு மூலம் தாவிப் போயிருக்கிறீர்களா?
  5. தமிழ் நாட்டில் மணல் கடத்தல்/கொள்ளை அடிக்க உதவும் வகையாக ஒரு வலைப்பூ துவக்கும் எண்ணம் இருக்கிறதா?

 11. ஆணிகள் அதிகமாகிவிட்ட காரணத்தால் பதில்கள் கொஞ்சம் தாமதமாகின்றன என்பதை வருதமுள்ள சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 12. Surveysan சொல்கிறார்:

  ரொம்ப நேரம் ரூம் போட்டு யோசிச்சு இந்த கேள்விய கேக்கறேன்.

  1) உங்க மனைவி உங்கள் பதிவுகளை வாசிப்பதுண்டா? உண்டென்றால், அவங்க உங்களப் பத்தி என்ன நெனைக்கறாங்க?
  அ. அடாடா, இன்னும் இவருக்கு புலிட்ஸர் அவார்டு கிடைக்கலியே!
  ஆ. வெட்டியா பொழுத கழிக்காம வேர வேலையப் பாருய்யா?

 13. renu சொல்கிறார்:

  mokka

 14. Anonymous சொல்கிறார்:

  mudiyil yen podugu irukku?

 15. jeni சொல்கிறார்:
 16. jeni சொல்கிறார்:

  மாபெரும் போட்டி
  பரிசுகள்
  1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S
  2ம் பரிசு மடிக்கணனி Laptop
  3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player

  போட்டியில் இணைவதற்கு செய்ய வேண்டியது
  * உங்கள் பெயர், நாடு, மொழி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றை பதிவு செய்து எமது தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.

  http://www.paristamil.com/contest/share-ref-7480-fed-ta30.htm

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்