அறிவியல் சிறுகதைப் போட்டி

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்வேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. இசங்களைப் பேசிக்கொண்டிருப்போம் இசங்கள் கூடாதென்பதற்காக அல்ல இசங்கள் கூடியிருக்க வேண்டுமென்பதற்காகத்தான்.

உனக்கேன் இந்த அக்கறை பதிவுலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். மொக்கை பதிவுகளால் பாதிக்கப்பட்டேன் (இதில் என் மொக்கைகளும் அடக்கம்). சுயநலம் என்பீர்கள்…. சரி போதும் இந்த மொக்கை. உடன்பிறப்புக்கள் கல்லெறியும் முன்பு நிறுத்திடுறேன்.

Competetionஅறிவியல் சிறுகதைப் போட்டி.

கமல் கேயாஸ் தியரி, வண்ணத்துப் பூச்சி விளைவு எல்லாம் வச்சி படமே எடுத்திருக்கார். இதுபோன்ற அறிவியல் அடிப்படைகளைக் கொண்ட புனைவுகளில் புகுந்து ஆடுங்க.

வழக்கமான ஏலியன் கதைகள் மட்டுமில்லாமல் உயிரியல், நுண்ணுயிரியல், உணவுத் தட்டுப்பாடு, பூமி மாசுபடுதல், சுற்றுச் சூழல், க்வாண்டம் இயற்பியல், நேனோ நுட்பம், இயற்கை, மொழி வளர்ச்சி இப்படி பல துறைகளிலும் அகத்தூண்டல்  பெற்று படையுங்கள்.

கடைசி நாள் ஜூலை 31 2008.

போட்டிக்கான படைப்புக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். போட்டி அறிவிப்புக்கு விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. படத்தை பக்கப் பட்டையில் போடலாம்.

இறுதியில் வெற்றி பெறும் மூன்று கதைகளுக்கு புத்தகம் பரிசு தரப்படும்.

வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க எழுத்தாளர் ஜெயமோகன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

திரண்டு வாரீர்! திறந்து தாரீர்! (அறிவியல் புனைகதைகளை).

Popularity: 44% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | மறுமொழி அளிக்க இப்போது இயலாதுஉங்க்கள் தளத்தில் இணைக்க....136 மறுமொழிகள் to “அறிவியல் சிறுகதைப் போட்டி”

 1. சூப்பர்… தொடர் கதை ஓகேவா?

 2. Surveysan சொல்கிறார்:

  interesting.

  ரூம் போட்டு யோசிச்சுப் பாக்கறேன், ஏதாவது தேறுதான்னு.

  வெளம்பரம் உடனே போட்டுடலாம்.

 3. kekkepikkuni சொல்கிறார்:

  1. ஒரு போட்டியாளர் எத்தனை படைப்புகள் தரலாம்? (என்னமோ எழுதித் தள்ளிடறா மாதிரி!)

  2. ஏற்கனவே எழுதிய கதையைப் போட்டிக்குப் போடலாமா?

 4. //சூப்பர்… தொடர் கதை ஓகேவா?// No

  //1. ஒரு போட்டியாளர் எத்தனை படைப்புகள் தரலாம்? (என்னமோ எழுதித் தள்ளிடறா மாதிரி!)//

  As many as possible

  //2. ஏற்கனவே எழுதிய கதையைப் போட்டிக்குப் போடலாமா?//

  No.

 5. Dear Sir,

  Today morning (Indian time 08:55) I saw this competition announcement from Thenkoodu. I wrote and published a scifi(seems) story on my blog yesterday night (26.jun.08 19 hrs indian time)(unknowingly about the competition..!!! Aahaa, what a coincidence!!!).

  Can I add that story for competition?

  http://kaalapayani.blogspot.com/2008/06/blog-post_26.html

  Thanks.

  Regards,
  இரா. வசந்த குமார்.

  PS: Since I am typing from office, i can’t use tamil font. Sorry.

 6. Sure Vasantha Kumar. Your Story has been added as the first entry.

 7. சிறில் சாரே!

  நானும் பந்திக்கு முந்திக்கறேன். உங்கள் போட்டிக்கான என்னுடைய ஆக்கம் இதோ!

  பட.. பட.. பட.. பட்டாம்பூச்சி!

 8. சென்ஷி சொல்கிறார்:

  நானும் ஆட்டையில கலந்துக்க டிரை செய்யறேன்..

 9. :)

 10. அப்புறம் சொல்லிட்டேன், எனக்கு பரிசாக தருவதென்றால் ஜெமோவின் விஷ்ணுபுரம் தான் வேண்டும் :)

 11. அதிஷா சொல்கிறார்:

  நானும் முயற்சிக்கிறேன்

 12. அதிஷா சீக்கிரமே முயலுங்க.. :)

 13. //
  //சூப்பர்… தொடர் கதை ஓகேவா?//

  No

  //

  :-(

 14. சரி…

  ஆட்டையில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்…

 15. Balaji சொல்கிறார்:

  —எனக்கு பரிசாக தருவதென்றால் ஜெமோவின் விஷ்ணுபுரம் தான் வேண்டும் —

  இது நல்லாருக்கே… தமிழில் இதுவரை வெளியானதில் விலை அதிகமான புத்தகம் எது? அனேகமாக சாருவாகத்தான் இருக்கும் ;)

 16. இந்தாங்க ரெண்டாவது ::

  முதல் அறிவியல் புனைகதை.

 17. ரூம் போட்டாச்சு.. இன்னும் ரொம்ப நாள் இருக்கே.. நீங்க ரூம் வடகை அனுப்பிடறீங்களா?

 18. சென்ஷி சொல்கிறார்:

  //பினாத்தல் சுரேஷ் சொல்கிறார்:
  June 27th, 2008 at 4:56 pm
  ரூம் போட்டாச்சு.. இன்னும் ரொம்ப நாள் இருக்கே.. நீங்க ரூம் வாடகை அனுப்பிடறீங்களா?
  //

  அண்ணா.. நாங்களும் கொஞ்சம் ஆட்டையில் கலந்துக்கு இந்த அளவு டைம் கூட குடுக்கலன்னா எப்படி :(

 19. கிஷோர் சொல்கிறார்:

  நம்ம பங்குக்கு ஒரு கதை :‍-)

  http://pathividukiren.blogspot.com/2008/06/blog-post_27.html

 20. கிஷோர் சொல்கிறார்:

  நம்ம பங்குக்கு ஒரு கதை:

  http://pathividukiren.blogspot.com/2008/06/blog-post_27.html

 21. karthick சொல்கிறார்:

  i am also coming

 22. ஆர்தர் லெம் சொல்கிறார்:

  நடுவர்களாக இருக்க அருள்செல்வன் கந்தசாமி,சன்னாசி, வெங்கட்ரமணன் பொருத்தமானவர்கள்.இவர்களுக்கு அறிபுனை கதையில் இன்றைய போக்குகள், நேற்றைய உச்சங்கள் தெரியும்.அறிவியலில் தேர்ச்சி உண்டு என்பது போனஸ். ஜெமொ எழுதிய அறிபுனை கதைகள் மிகசுமார் ரகம்.அதையெல்லாம் சன்னாசி கிழித்து தன் பதிவில் காயப்போட்டதை நீங்கள் படிக்கவில்லையா.

 23. Kanchana Radhakrishnan சொல்கிறார்:

  add my storu ‘KOODU’for the competition.

  http://tvrk.blogspot.com

 24. சபாஷ்.. சரியான போட்டி.. சிறுகதைதானே.. அறிவியல்தானே….எழுதீருவோம். :-)

 25. ALL THE BEST for past, present and future Contestants!!!

 26. […] அறிவியல் சிறுகதைக்கான போட்டி. […]

 27. வெண்பூ சொல்கிறார்:

  போட்டிக்கான என்னோட முதல் கதை…

  http://venpu.blogspot.com/2008/06/blog-post_29.html

  இரண்டாவது மூளை

 28. டைம் மெஷினை விட்டு வெளிய வந்தாச்சு. இது வேற.

  விதி எனலாம்!

 29. இது என்னுடைய பங்களிப்பு. இது ஒரு அறிவியல் புனைவுக் கதை.

 30. இது என்னுடைய பங்களிப்பு. இது ஒரு அறிவியல் புனைவுக் கதை.

  போன பின்னூட்டத்தில் வலைப்பூவின் முகவரி தெரியாதது போல இருக்கிறது. இதுதான் என்னுடைய கதையின் முகவரி.

  http://oliyavan-sirukathaigal.blogspot.com/2008/07/blog-post.html

 31. Josh Alexander சொல்கிறார்:
 32. Josh Alexander சொல்கிறார்:
 33. வெண்பூ சொல்கிறார்:

  இதோ தமிழ் இலக்கியத்துக்கு என்னால் ஆன தொண்டு (சரி.. சரி.. அடிக்க வராதீங்க)

  போட்டிக்கான என்னோட இரண்டாவது பதிவு

  கடைசி ஆசை

  http://venpu.blogspot.com/2008/07/blog-post.html

 34. Kanchana Radhakrishnan சொல்கிறார்:

  Pottikku enadhu irandaavathu kathai

  “andha kirakamum ….adhan makkalum…”

  http://tvrk.blogspot.com

 35. என்னுடைய இரண்டாவது பங்களிப்பு.
  எலும்புகளின் தேடல்கள்…
  http://oliyavan-sirukathaigal.blogspot.com/2008/07/blog-post_07.html

 36. நுண் அரசியலோடு எழுதினால் அது அறிவியல் சிறுகதை இல்லையா ? அதில் என்ன அரசியில் இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து சொல்லிவிட்டால் அது அறிவியல் சிறுகதை தானே ?
  :)

  உதாரணம் அமரர் சுஜாதாவின் அயோத்தியாமண்டபம்

 37. என்னுடைய இரண்டாவது போட்டிக்கதை இங்கே படிக்கலாம்:

  http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/07/blog-post.html

 38. […] சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிற… எழுதப்பட்ட கொஞ்சம் பெரிய சிறுகதை) […]

 39. ஸ்ரீ சொல்கிறார்:

  என்னுடைய சிறுகதை இணைப்பு…

  கடவுள்-2048

  http://tamil.sripauljoseph.com/2008/07/09/kadavul-2048/

  இந்தச் சிறுகதையும் போட்டியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

  நன்றி…

  தொடரட்டும் உங்களின் இலக்கியச் சேவை…

 40. மற்றும் ஒன்று ::

  வானவெளியில் எண்கள்.

 41. அடுத்தது ::

  பேசும் பொம்மை.

 42. ஏற்கனவே எழுதி வைத்திருந்த சயின்ஸ் ஃபிக்ஷன் டைப் (என்று நான் கருதும்) கதைகள். சும்மா உங்கள் மேலான பார்வைக்கு!

  இவை போட்டிக்கல்ல ::

  நீங்கள், நான் மற்றும் நான், நீங்கள்.

  நான் கடவுள். இந்த கதையைப் பற்றி ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கின்றது. அது பிறகு!

  நானென்பது நீயல்லவா..

  3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில்…!

  கடங்காரப் பய.

 43. Josh Alexander சொல்கிறார்:

  hi,

  இன்னொரு கதை அனுப்புறேன்.

  காக்கா-நரி கதை.
  http://sharehunter.wordpress.com/2008/07/12/காக்கா-நரி-கதை/

 44. ஆள் சொல்கிறார்:
 45. http://tvpravi.blogspot.com/2008/07/blog-post_14.html

  இந்த ஏரியாவில் என்னுடைய கதையை என்னுடைய ரோபோவை வைத்து டைப் செய்துள்ளேன்…

  ஆட்டைக்கு சேர்த்துக்கொள்ளவும்…

 46. என் அறிபுனை இதோ: http://penathal.blogspot.com/2008/07/blog-post.html

 47. என் இணைப்பு இங்கே: http://vaazkaipayanam.blogspot.com/2008/07/blog-post_6235.html

 48. வணக்கம் சிறில்

  இதோ கதை இங்கே :-)

  http://gragavan.blogspot.com/2008/07/tamil-science-fiction.html

 49. Kanchana Radhakrishnan சொல்கிறார்:

  ‘andha kirahamum..adhan makklum’ enRa kathaiyai pattiyalil
  serkkavillaiyaa?

 50. Kanchana,
  I am yet to update the list. Will update. Please give the link to your post (not to your Blog home page) if possible.

 51. Kanchana Radhakrishnan சொல்கிறார்:

  I’m sending the link to my post.
  Thanks

 52. Voice on Wings சொல்கிறார்:

  எனக்கு கதை புனையல்லாம் தெரியாது. இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஒரு கதையை எழுதி வெளியிடவும் செஞ்சிட்டேன். அதுக்கு இங்கே தொடுப்புல்லாம் குடுத்தா சிரிப்பாங்களோன்னு பயமா இருக்கு :) எதுக்கும் responseஐப் பார்த்துட்டு சுட்டி குடுக்கறேன் :)

 53. kannaadi சொல்கிறார்:

  Hi,

  Here’s my entry, written some.. time back:

  http://kannaadi.blogspot.com/2004_10_01_archive.html

 54. Kanchana Radhakrishnan சொல்கிறார்:
 55. […] “பன்றியா மறுபிறப்பெடுத்த ரிஷி பழைய பொறப்ப மறந்தே போன மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” வரவேற்றது பச்சைக்கிளி. அறிவியல் சிறுகதைப் போட்டி […]

 56. Balaji சொல்கிறார்:
 57. போட்டிக்கான என்னுடைய மூன்றாவது கதை இங்கே படிக்கலாம்.

  http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/07/blog-post_15.html

 58. Vijayashankar சொல்கிறார்:
 59. Raj சொல்கிறார்:

  இணையத்தில் இன்னமும் பதிப்பிக்கப்படாத, ஆனால் ஏற்கெனெவே வார இதழ்களில் வந்த கதைகள் ஏற்றுக் கொள்ளப் படுமா ?

 60. //இணையத்தில் இன்னமும் பதிப்பிக்கப்படாத, ஆனால் ஏற்கெனெவே வார இதழ்களில் வந்த கதைகள் ஏற்றுக் கொள்ளப் படுமா ?//

  இல்லை. புதிய படைப்புக்களாய் இருத்தல் அவசியம்.

 61. எனது அறிவியல் கதை “‘நியூ இந்தியா 2051″
  சுட்டி : http://govikannan.blogspot.com/2008/07/2051.html

 62. chinnappaiyan சொல்கிறார்:
 63. சற்றே பெரிது எனினும், எழுதி, ஒரு வருடம் ஆகிவிட்டது.எங்கு வெட்டுவது என்று தெரியாதவிதத்தில் கதை போகிறது! போகவிடுங்கள்! எனவேதான் எதிலும் பதியவில்லை. இப்போது போட்டிக்கு. மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  என் கதை இதோ:

  http://maraboorjc.blogspot.com/2008/07/blog-post.html

  பொறுமையாய் படித்ததற்கு (படிப்பதற்கு) நன்றி.

  மரபூர் ஜெய.சந்திரசேகரன்

 64. […] [தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகத… Posted by சத்யராஜ்குமார் Filed in அறிவியல், சத்யராஜ்குமார், சிறுகதை, தமிழ் […]

 65. என்னுடைய கதை இங்கே !

  http://inru.wordpress.com/2008/07/15/sci-fi/

  – சத்யராஜ்குமார்

 66. Mohandoss Ilangovan சொல்கிறார்:

  என்னுடையது,

  http://blog.mohandoss.com/2008/07/blog-post_15.html

  மோகன்தாஸ்

 67. எனது இந்த கதையையும் போட்டிக்காக இணைக்கிறேன்.

  ரெமேரோ என்றொரு சொல்

  நன்றி

 68. இதுவும் ஒரு பழஞ்சரக்கு. இப்போதைய ‘உலகம் அழியும்’ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் ட்ரெண்டிற்கேற்ப.

  போட்டிக்கல்ல ::

  That was Atomic Time.
  A Coffee Ordered N Set Up Launch Time of Atombomb.
  New Coffee, Yeah..!
  Some E(ஈ)s R Vanishing In before Captain’s Eyes.
  Switchpressed.

  இந்தச் சிறுகதையில் என்ன மறைந்திருக்கின்றது? ;-)

 69. […] தொடங்கி இருக்கிறார். இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி. அவசியம் கலந்துகொள்ளுங்கள். […]

 70. Vijayashankar சொல்கிறார்:

  Adu palaya TCS vetti’s mail panninathu. (ennode Connecticut friends)

  TATA CONSULTANCY SERVICES irukuthu.

  :-)

 71. இது என்னோட முதல் பங்களிப்பு

  http://vettipaiyal.blogspot.com/2008/07/blog-post.html

 72. Cyril,
  If you feel mine is just a revolutionary story and doesnt sound like Sci-Fi story. Please let me know. I will remove mine.

 73. SP.VR.Subbiah சொல்கிறார்:

  சம அறிவுத் திட்டம்! அறிவியல் போட்டிக்கான சிறுகதை இது!
  சுட்டி இங்கே!
  http://devakottai.blogspot.com/2008/07/blog-post_18.html

 74. […] அங்கே போட்டால் என்ன என எண்ணி அலெக்ஸிடம் கேட்டேன். NO ! கண்டிப்பாய் புதுசாய் இருக்கணும் […]

 75. Josh Alexander சொல்கிறார்:

  நண்பர் சிறில்,

  முன்றாவது கதையும் அனுப்பியுள்ளேன்.

  நீலக் கண்கள்

  http://sharehunter.wordpress.com/2008/07/18/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

  Josh Alexander.

 76. அலெக்ஸ் ஐயா…

  கோலி!

 77. ரகுநாதன் சொல்கிறார்:

  சிறில் சார், அறிவியல் சிறுகதை போட்டிக்கு கதை ரெடி. ஆனால் எப்படி உங்களுக்கு அனுப்புவது எனத் தெரியவில்லை. வலைப் பதிவு வைத்துள்ளேன். இணைத்தல், திரட்டியில் சேர்த்தல் போன்ற விசயங்கள் தெரியாது. உதவ முடியுமா?

 78. e சொல்கிறார்:
 79. ரகுநாதன் மின்னஞ்சல் செய்யவும் cyril . alex @ gmail . com
  இடைவெளி விடாம அடிக்கவும்.

 80. Vijayashankar சொல்கிறார்:

  Here is one more story. வேலை. Pardon the spellings. Will correct it. The previous story had a Tamlish version. For this I want to make sure, it has only Tamil.

  http://vijayashankar.blogspot.com/2008/07/blog-post_1931.html

 81. King... சொல்கிறார்:

  போட்டி சூடாகிடுச்சு போல…

 82. சிறுகதை போட்டிக்கான எனது பதிவு..கூழ் அடுக்கு
  bala-win-paarvai.blogspot.com/2008/07/blog-post_20.html

 83. ஜி சொல்கிறார்:

  சிறில்… என்னோட சிறுகதையையும் போட்டில சேத்துக்குவீங்களா??

  http://veyililmazai.blogspot.com/2008/07/blog-post_20.html

 84. சிறில்,

  போட்டிக்கு எங்கள் வீட்டு வாண்டின் பங்களிப்பு

  அவளா இது?

 85. என்னோட இடத்தில் இருந்து அறிவியல் சிறுகதை

  போகாதே! போகாதே! என் கணவா!

 86. போட்டிக்கான என்னுடைய நான்காவது அறிவியல் புனைக்கதை இங்கே படியுங்கள்:

  http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/07/blog-post_21.html

 87. Kanchana Radhakrishnan சொல்கிறார்:

  http://tvrk.blogspot.com/2008/07/blog-post_21.html
  pOttikkaana en kathai ‘maarram mattume maaraathathu alla’

 88. Ramya Ramani சொல்கிறார்:

  சிறில்,

  போட்டிக்கு என்னுடைய கதை இதோ

  http://ramya-penningthoughts.blogspot.com/2008/07/blog-post_21.html

 89. போட்டிக்கு மற்றுமொரு அறிவியல் சிறுகதை… “மரணத்தை வென்றவர்கள்”

  http://govikannan.blogspot.com/2008/07/blog-post_22.html

 90. அதிஷா சொல்கிறார்:

  நானும் போட்டுட்டேன் என்னோட கதைய

  இளமையில் கொல்…..

  http://athisha.blogspot.com/2008/07/blog-post_18.html

 91. ஜீவன் சொல்கிறார்:

  http://nigazhkaalam.blogspot.com/2008/07/blog-post.html

  போட்டிக்கு சேர்த்துக் கொள்ளவும்..

  நன்றி

 92. shylaja சொல்கிறார்:

  http://shylajan.blogspot.com/2008/07/blog-post_23.html
  இங்க என் அறிவியல் கதை இருக்கு.

 93. Sridhar Narayanan சொல்கிறார்:

  சிறில்,

  எனது ‘இரண்டணா’ :-),

  சாயா சந்திரனின் சில பதிவுகள்

  மீண்டும் ஒரு காதல் கதை

  சேர்த்துக்க முடியுமான்னு சொல்லுங்க :-)

 94. chinnappaiyan சொல்கிறார்:

  போட்டிக்கு சேத்துக்க முடியுமான்னு பாத்து சொல்லுங்க.. என்னுடைய இரண்டாவது இடுகை இது…
  http://boochandi.blogspot.com/2008/07/blog-post_22.html

 95. சேவியர் சொல்கிறார்:

  சிரில், இந்தக் கதையை உங்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  http://xavi.wordpress.com/2008/07/25/science_fiction/

 96. Kanchana Radhakrishnan சொல்கிறார்:

  pottikkaana enadhu kadhai
  ‘irunhdhaal nanraaka irukkum’

  http://tvrk.blogspot.com/2008/07/blogpost_2011.html

 97. Kanchana Radhakrishnan சொல்கிறார்:

  pottikkaana enadhu kadhai
  ‘irunhdhaal nanraaka irukkum’

  http://tvrk.blogspot.com/2008/07/blog-post_2011.html

 98. Kanchana Radhakrishnan சொல்கிறார்:
 99. Josh Alexander சொல்கிறார்:
 100. // இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் //

  என்று நீங்கள் சொன்னாலும் மற்ற பதிவர்களிலிருந்து நீங்கள் செய்வது மாறுபட்டதல்லவா? எதையும் புதிதாக செய்ய வேண்டும் என்பதல்ல இருப்பதை ஒழுங்காக செய்வது உயர்வானது தானே.. எனவே,நீங்கள் ஏன் இதனை சாதாரணமானது என கருதவேண்டும். நல்ல முயற்சி செய்யுங்கள்.

  தங்கள் செயலுக்கு வாழ்த்துக்கள்

 101. சிறில், இந்தக் கதையைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  இநி

  ஓகை நடராஜன்.

 102. வெண்பூ சொல்கிறார்:

  போட்டிக்கு என்னுடைய மூன்றாவது இடுகை

  மாயா..மாயா..எல்லாம் மாயா..

  http://venpu.blogspot.com/2008/07/blog-post_27.html

 103. என் பங்களிப்பு: ”யந்திர ரகசியம்”

  http://labtap.blogspot.com/2008/07/blog-post_27.html

 104. சேவியர் சொல்கிறார்:

  சிரில், இதையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் :)

  http://sirippu.wordpress.com/2008/07/28/science_fiction_what_is_truth/

 105. சேர்த்துக்கோங்க ::

  இது உங்கள் கதை.

 106. chinnappaiyan சொல்கிறார்:

  இது என்னோட மூணாவது கதை…
  http://boochandi.blogspot.com/2008/07/blog-post_28.html

 107. இந்தாங்க… இதையும் சேர்த்துக்கோங்க ::

  சைன்ஸ்.

 108. போட்டிக்கான என் அறிவியல் புனைகதை.
  http://busno1.blogspot.com/2008/07/blog-post_30.html

 109. இதோ போட்டிக்கான என்னுடைய ஐந்தாவது கதை:

  http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/07/blog-post_29.html

 110. writer olerzor சொல்கிறார்:

  தாழ் பூமி

  ஒளிர்ஞர் – (அறிவியல் கதை)

  இன்று என் பிறந்த நாள். தெரிந்தவர்களை மலிவு விலையில் கவனித்து (பார்ட்டி) விட்டு, நண்பனுடன் வேப்பமரத்தைச் சுற்றியுள்ள கண்ணாடி மணலில் படுத்துக் கிடந்தேன். இரவு 8.00 மணிக்கு ஏற்பட்டிருந்த மன்னிக்க முடியாத மின்தடை, வட, தென், நடுத் தெருக்களின் கதவுகளை சிக்கென அடைத்திருந்தது.

  பச்சை மெழுகுவர்த்தி அருளப்பன் கடையில் வணிகத்தை கவனித்துக் கொண்டிருந்தது. நண்பனின் செல்பேசி ஆறு நிமிடத்துக்கு ஒருமுறை வீணாய் அலறிக் கொண்டிருந்தது.

  அப்போதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது. என் அருகில் மிகப் பெரிய வெடிப்பு…. கூம்பு வடிவப் பள்ளம் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என உணர்வதற்குள். காந்தமாய் அந்தப் பள்ளம் என்னை பூமிக்குள் இழுத்துக் கொண்டது.

  கண் விழிக்கையில் பஞ்சை விட என் எடை குறைந்து விட்டதாய் வியந்தேன். சுற்றிலும் கற்பனை செய்யவே குமட்டும் ஒருவகை உயிர்கள் எதிர்பார்ப்புப் பார்வையால் என்னைத் துளைத்தன.

  அவற்றுக்குத் தலைவன் போன்று இருந்த உயிர் ஒன்று, கடுகு போன்ற கருவியை என் சுண்டு விரலுக்குள் ஊடுறுவச் செய்ய, சிறு மச்சம் போன்ற வடு அந்த இடத்தில் ஏற்பட்டது. உடனே நான் வந்திருக்கும் இடத்தைப் பற்றி முழுவதும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

  நான் வந்திருக்கும் இடம், நம் பூமிப் பந்தின் உள்ளே, 300 கிமீ ஆழமுள்ள ஒரு பகுதி. இந்த ஆழத்திற்குள்தான் மாபெரும் கூடு போன்ற இந்த கண்டம் காணப்படுகிறது. இதற்கு 123 என்று பெயர். இங்கும் மரங்களும் பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன. நம் மனிதரைப் போல் சிந்திக்கும் ஆற்றலுள்ள ‘பனிதர்கள்’ முன்னால் இப்போது நின்று கொண்டிருக்கிறேன்.

  இளஞ்சிவப்பு நிறத்தில் பெண் பனிதர்கள் 150 செமீ உயரமும்; ஆண் பனிதர்கள் 210 செமீ உயரமும் கொண்டிருந்தனர். தலைமயிர் கிளிப்பச்சை வண்ணத்திலும்; கண்கள் வான்நீலமாகவும் மின்னின. முட்டை வடிவமாக ஏறக்குறைய மனிதனின் தலை. உடல் முழுவதும் மென்மையான பூனை மயிர்.

  இரு கை கால்களுடன் மயிலைப் போன்ற வண்ணப் புள்ளிகளுடன் தோகையும், அணில் போன்ற வாலும் கொண்டிருந்தனர். பாறைக் குழம்புகளைத் தின்று உயிர் வாழ்கின்றனர். பூமியின் கடுமையான உள் வெப்பத்தை தாங்கும் உடல்வாகு.

  ஆனால் இந்த கடுமையான வெப்பத்தை என்னால் தாங்க முடியாது என்பதற்காக, ஒருவகை ஆடையை எனக்கு அணிவித்திருந்தனர்.

  123 இல் எனக்கு குடிமகன் உரிமை கிடைத்தது. அங்குள்ள பனிதக் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினேன். என் தத்துக் குழந்தைக்குக் கூட வயதாகி, பேரன் பேத்திகள் உள்ளனர். அங்குள்ள பெண்களின் கர்ப்ப காலம் வெறும் 29 லோள்கள். ஒரு லோள், நம் பூமியின் 30 மணி நேரம்.

  இந்த இடத்துக்கு நான் வந்து, 70 லாண்டுகள் (ஒரு லாண்டு – 400 லோள்கள்) முடிந்து விட்டன. முதுமைக்கான மூப்பும் நரையும் சுருக்கங்களும் எனக்குத் தோன்றி விட்டன. 101 வயது கிழவனாய் நான்…

  “123 இல் உங்கள் குடியுரிமை ஒப்பந்தம் முடிந்து விட்டது. நீங்கள் விரும்பினாலும் சட்டப்படி இங்கு தங்குவது இயலாது. பூமியின் மேல், உங்கள் உலகத்திற்கு அனுப்பப்படப் போகிறீர்கள்” அரசு ஆணை எனக்கு வந்தது.

  “என் தத்துப் பிள்ளை, மற்றும் அவர்களின் பேரன் பேத்திகளை எப்படி பிரிவேன்?” நான் பதில் விண்ணப்பம் அனுப்பினேன்.

  “உங்கள் பேரப் பிள்ளைகளில் இருவரை உங்களோடு பூமிக்கு மேல் கூட்டிச் செல்ல உரிமை வழங்கப்பட்டுள்ளது” அரசு எனக்கு கருணை காட்டியது.
  கைகளை 23-17 வயதுகளின் பேரனும் பேத்தியும் பற்றியிருந்தனர். மூவரும் சுழலும் ஒரு வட்டத்தின் மேல் உட்கார வைக்கப் பட்டோம்.

  ஒளிவிரைவில் அது சுழல, பூமியின் மேல் பாதுகாப்பாக வீசியெறியப் பட்டோம்.

  70 ஆண்டுகளுக்கும் முன்பு நிலத்தின் மேல் விட்டுவிட்டு வந்த நண்பர்கள் வயதாகி… அவர்கள் உயிரோடு வாழ உள்ளத்தில் வாழ்த்தினேன். பெற்றோர்கள் ஒருவேளை இறந்திருக்கலாம்.

  இருட்டோடு இருட்டாக, எங்கள் ஊரின் ஒதுக்குப்புறமான ஒரு பள்ளத்தைக் கிழித்துக் கொண்டு, வெளியே வந்தோம். அங்கு பரபரப்பாக பல மனிதர்கள் நின்று கொண்டிருந்தனர். நூலகத்தை வந்தடைந்தேன்.

  என்னை உள்ளே இழுத்துக் கொண்ட கூம்புப் பள்ளம் கூட கடந்த 70 ஆண்டுகளாக மூடப்படாமல் அப்படியே இருந்தது. ஒருவேளை எனது நினைவுச் சின்னமாக விட்டு வைத்திருப்பார்களோ?

  அங்குள்ள எல்லா முகங்களும் முன்பு ஒரு காலத்தில் தெரிந்த முகமாகத் தெரிந்தது. எல்லாம் மாயத் தோற்றமோ? பழைய முன்னோர்களின் உருவத்தில் பிறந்த வாரிசுகளாய் இருக்கலாம். காலக் கரையான்கள் இம்மியளவும் சிதைக்காமல், புற்றமைக்காமல் எழுந்து நின்ற அதே ஊர், நூலகம், தெருக்கள்.

  வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, புலம்பிக் கொண்டிருப்பவர்கள் யார்? என்னருமைப் பெற்றோர். ஓ, உருவெளித் தோற்றம். என் நண்பன் போன்ற ஒருவன் ஆறுதல் கூறுகிறான். ஊரிலே துயரக் கடல். மெதுவாக முதுமையின் தள்ளாட்டத்துடன், நண்பன் போன்றிருந்த தோற்றத்தை அணுகினேன்.

  “என்ன ஊரே பரபரப்பா இருக்குது? எதுக்கப்பா இவங்கள்லாம் அழுறாங்க?”

  “என் நண்பன் ஒருத்தனை, இதோ இந்த பள்ளம் உள்ளே முழுங்கிடுச்சு தாத்தோ”

  “எத்தனை ஆண்டுக்கு முன்னால?” எதிர்பார்ப்புடன் கேட்டேன்.

  “இப்பத்தான்… ஜஸ்ட் 30 நிமிசம்தான் ஆகுது” துயரத்துடன் கையைப் பிசைந்தான் தோற்றம்… இல்லை இல்லை… அசல் நண்பன்.

  பல இளம் பெண்கள் தடுக்க, நெஞ்சில் அறைந்தவாறு அழுது கொண்டிருந்த என் காதலி ஸ்ரீலட்சுமி – தற்செயலாக என்னையும் குரலையும் கேட்டவள், என் முகத்தில் ஏதோ முகவரியைத் தேடுபவள் போல சிறிது உன்னித்து விட்டு, மீண்டும் கதறத் தொடங்கினாள்.

  காவலர்கள் வண்டிகளில் வந்து இறங்கத் தொடங்கி, வழக்கு பதியத் தொடங்கினர். என் பக்கத்தில் நின்ற பேரக் குழந்தைகளை சிலர் வியப்பாக உற்று நோக்கவும் தவறவில்லை. ஆனால் யாருக்கும் நான்தான் அவன் – என்ற அடையாளம் தெரியவில்லை.

  காலத்தை மீதப்படுத்தி, இளமையைத் தொலைத்து விட்ட நான், அப்படியே உறைந்து நிற்க, இந்த அண்டம் திகிலால் துடித்தது.

  ஒளிர்ஞர், 43, முதல் பெருஞ்சாலை, செயலட்சுமி நகர், திருமுல்லை வாயில், இரயில் நிலையம் அருகில், சென்னை – 600 062. பேசி – 97107 20106

 111. writer olerzor சொல்கிறார்:

  அன்புடையீர்,

  வணக்கம்,

  உங்கள் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக, தாழ்பூமி என்ற அறிவியல் சிறுகதையை இப்போதுதான் அனுப்பியுள்ளேன். படித்துப் பாருங்கள்!

 112. Sridhar Narayanan சொல்கிறார்:

  சிறில்,

  முந்தைய கதைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனவான்னு தெரியலை. இருந்தாலும் மனம் தளரா விக்கிரமாதித்தன் போல இன்னொரு கதை ரெடி பண்ணிப் போட்டிருக்கேன்.

  ஆண்டிரமீடா ஆதி மனிதர்கள்

 113. பல கதைகளும் இன்னும் வலப்பக்கப் பட்டையில் வராமல் கிடக்கின்றன. அதனால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அர்த்தம் அல்ல. நேரமின்மையே காரணம். மன்னிக்கவும்.

 114. chinnappaiyan சொல்கிறார்:

  சிறில் -> போட்டி முடிவுத் தேதியில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? அல்லது நாளைதான் கடைசியா?.. ஹிஹி.. நமக்கு எப்பவுமே கடைசி தேதிக்குப் பிறகுதான் பொல பொலன்னு ஐடியாக்கள் கொட்டும்..:-)))

 115. நாளை கடைசி! நாளை கடைசி! நாளை கடைசி!
  அரங்கு நிறைந்தது!அரங்கு நிறைந்தது!அரங்கு நிறைந்தது!

 116. மாயன் சொல்கிறார்:

  சிறில்

  போட்டிக்கான என்னுடைய சிறுகதை

  http://maayanpaarvai.blogspot.com/2008/07/1.html
  http://maayanpaarvai.blogspot.com/2008/07/2.html

 117. அலெக்ஸ் சார்…

  ஒரு மூணு கதை பார்சேஏஏஏல்…!

  VR பாட்டி!

  மண்ணடி மகாவிஷ்ணு.

  இயந்திர எழுத்து!

 118. mathangi சொல்கிறார்:

  I have sent one arivial punai kathai

  titled oru unnatha thinam

  here is the link for it
  http://clickmathangi.blogspot.com/2008/07/blog-post_31.html

  thankyou
  mathangi

 119. போட்டிக்கான என்னுடைய படைப்பு இது!
  http://npandian.blogspot.com/2008/07/blog-post_4531.html

 120. போட்டிக்காக இன்னொரு கதை
  http://npandian.blogspot.com/2008/07/blog-post_6498.html

 121. kekkepikkuni சொல்கிறார்:

  யுகப்புரட்சி

  ஒரு வழியா!

 122. kekkepikkuni சொல்கிறார்:

  Looks like I understood it as EST. Comment shows up as IST.

  :-((((

 123. […] ஏதும் இல்லை சிறில் அலெக்ஸ் நடத்தும் போட்டிக்கு 45+ கதை கட்டியிருக்கிறார்கள். […]

 124. Sridhar Narayanan சொல்கிறார்:

  போட்டிக்கான எனது நான்காவது கதை.

  http://www.sridharblogs.com/2008/07/blog-post_31.html>ரசவாதம் – சில குறிப்புகள்

 125. சிறில் அலெக்ஸ் சாருக்கு மிக்க நன்றிகள்.

  இந்த போட்டியின் காரணமாக எனக்கே மகிழ்ச்சி தரும் சில கதைகளை எழுத முடிந்தது. மற்றும் சில நல்ல கதைகளையும் படிக்க முடிந்தது.

  தொடர்ந்து அவ்வப்போது இது போன்ற போட்டிகள் வரின் மகிழ்வோம்.

  நன்றி.

 126. தேதி முடிந்து விட்டதா? :( சேர்க்க முடியுமெனில் சேர்த்துக்கொள்ளவும்

  http://nandhu1.blogspot.com/2008/08/blog-post.html