உங்கள் கதை எடிட்டருக்குப் பிடிக்கலைண்ணா என்ன செய்வார்?

நீங்க எழுதி அனுப்பிய சிறுகதை பத்திரிகை ஆசிரியருக்கு பிடிக்கலைண்ணா அவர் சிம்பிளா ‘போட முடியாதுயாண்ணு சொல்லலாம்.’ கூடவே ***** போடாத நாலு கெட்ட வார்த்தைய சேர்த்து கொஞ்சம் திட்டி மடல் அனுப்பலாம். உன் கதைய படிச்சதுல மூளையில 10 செல் அழிஞ்சு போச்சுண்ணு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடலாம். சைக்கோ கொலைககரனிடம் உங்க வீட்டு அட்ரஸத் தரலாம். பெருமையா ஃபோட்டோவ வச்சு அனுப்பியிருந்தீங்கண்ணா ஏதோ ஒரு ஆபிச்சுவரிக்கு உங்க படத்தப் போட்டு பழிவாங்கலாம்.

ஆனா எனக்கு நேர்ந்த கொடுமை.. கொடுமையோ கொடுமை. நான் அனுப்பிய சிறுகதைய ‘கட்டுரை’ன்னு வெளியிட்டுட்டாரு தமிழோவியம் ஆசிரியர்.

சும்மா நண்பரின் காலை வாரிவிடத்தான் இந்தப் பதிவு. சீரியஸ் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்.

தமிழோவியம்

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “உங்கள் கதை எடிட்டருக்குப் பிடிக்கலைண்ணா என்ன செய்வார்?”

 1. Ganesh Chandra சொல்கிறார்:
 2. Balaji சொல்கிறார்:

  சரி… அது நெடுங்கவிதை இல்லையா?

 3. சேவியர் சொல்கிறார்:

  கட்டுக்கதை ன்னு எழுத நினைச்சிருப்பார்.. கட்டுரை ன்னு வந்திருக்கும் விட்டுடுங்க ;)

 4. arun m சொல்கிறார்:

  வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்