போட்டி முடிவுகள் தாமதமாகும்

அறிவியல் புனைகதைப் போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்ப்பு வந்தது குறித்து மகிழ்ச்சி. அலுவலகப் பணிச்சுமை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துவிட்ட காரணத்தாலும் வார இறுதியில் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என் பெற்றோருடன் நேரம் செலவிடவேண்டியுள்ளதாலும் போட்டி முடிவுகளை வெளியிட தாமதமாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பின் குறிப்பு: கால எந்திரங்களை வைத்திருப்பவர்கள் எதிர்காலத்துக்குச் சென்று முடிவை தெரிந்து கொள்வதில் ஆட்சேபணை இல்லை.

Popularity: 10% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப

RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....22 மறுமொழிகள் to “போட்டி முடிவுகள் தாமதமாகும்”

 1. chinnappaiyan சொல்கிறார்:

  ஹாஹா.. பதிவை விட பின்குறிப்புதான் சூப்பர்…:-))

 2. சேவியர் சொல்கிறார்:

  அந்த Gap ல இன்னொரு போட்டி அறிவிக்க வேண்டியது தானே :)

 3. Tamil Nesan சொல்கிறார்:

  alex,,

  Tamil pudingi nna tamil natukku vada,, yeanda Abroad la irunthukittu,, yenna TAMIL thondu seiratha ninaippa. ?
  Venna mathiri writing mattum yeluthakoodathu,, Naatupatru,, Mozhi patru irunthuchunna,, oorla vandhu sevai seiyanum. Aalaukku oru website open panni vachukittu …………laudae boss

 4. Rajasekar சொல்கிறார்:

  Dear Cyril,

  Both 67 and 68 stories are showing the same link.

  Change it ..

  Rajasekar.

 5. NRI சொல்கிறார்:

  //alex,,

  Tamil pudingi nna tamil natukku vada,, yeanda Abroad la irunthukittu,, yenna TAMIL thondu seiratha ninaippa. ?
  Venna mathiri writing mattum yeluthakoodathu,, Naatupatru,, Mozhi patru irunthuchunna,, oorla vandhu sevai seiyanum. Aalaukku oru website open panni vachukittu …………laudae boss
  //

  Why do you get jealous on other people? if you can go to abroad then go.if you have money open your own website. otherwise shut up.!

  Loser!

 6. அன்புள்ள சிறில்,

  கதைகள் 67 மற்றும் 68 க்கு ஒரே லிங்க் தவறுதலாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

 7. Corrected the link! Thanks! and Sorry!

 8. chinnappaiyan சொல்கிறார்:

  நல்லவேளை. என்னோட கதைக்கு (#66) சரியா உரல் கொடுத்துட்டீங்க… இல்லேன்னா லட்சக்கணக்கான மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க….!!!!!!!!

 9. olerzor சொல்கிறார்:

  நண்பரே, வணக்கம்.

  நான் போட்டிக்காக அனுப்பியிருந்தேன் தாழ்பூமி அறிகதை!

  தற்போது என் வலைப்பூவின் பெயரை மாற்றி விட்டேன்.

  தயவுசெய்து புதிய வலைப்பூவுக்கு இணைப்பு கொடுங்கள்.

  புதிய பெயரில் பழைய பூ
  http://olerzor.blogspot.com

 10. வெண்பூ சொல்கிறார்:

  சிறில்,

  முடிவுகளைத் தெரிந்துகொள்ள இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்கவேண்டும்? தாமதம் போட்டி முடிவுகளின் சுவை, கவர்ச்சியை போக்கிவிடும் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

  நன்றி..

 11. SP.VR.Subbiah சொல்கிறார்:

  என்ன சாமி முட்டத்துக் காரரே என்ன் ஆயிற்று உங்களுக்கு?
  போட்டிக் கதைகளுக்கான் முடிவு எப்போது வெளியிடப்படும்?
  சொல்லுங்கள்!
  அல்லது பதிவில் கூறியுள்ள அந்தக் கால எயந்திரம் எங்கே கிடைக்கும்?
  அதையாவது சொல்லுங்கள்!

 12. storieslover சொல்கிறார்:

  தாமதம் போட்டி முடிவுகளின் சுவை, கவர்ச்சியை போக்கிவிடும் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

 13. வெண்பூ சொல்கிறார்:

  மதிப்பிற்குரிய சிறில் அலெக்ஸ்,

  சிறுகதை போட்டி முடிவுகள் என்னவாயிற்று? இன்றோடு போட்டி முடிந்து 40 நாட்களாகின்றன. நீங்கள் தாமதமாகும் என்று அறிவித்து கூட 35 நாட்கள் ஆகிவிட்டன.

  எழுத்தாளர் ஜெயமோகனும் இந்தியப்பயணம் கிளம்பியுள்ளார். அவர் திரும்ப கண்டிப்பாக 2 மாதமாவது ஆகும்.

  தயவு செய்து முடிவை கூறுங்கள் அல்லது முடிவை எப்போது அறிவிப்பீர்கள் என்பதையாவது கூறுங்கள். பரபரப்பாக கதைப் போட்டியில் கலந்து கொண்ட அந்த ஜீலை மாதத்திற்கு பிறகு போட்டி முடிவுகள் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது மிக மிக ஏமாற்றமாக இருக்கிறது.

  இதில் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் மன்னியுங்கள்…

 14. மதிப்ப்புக்குரிய வெண்பூ, மற்றும் முடிவுகளை ஆவலுடன்(?) எதிர்பார்த்திருக்கும் நண்பர்களுக்கு. முதலில் முடிவுகள் இத்தனை தாமதமாகும் என்பது நான் முன்னமே அறிவித்ததைப்போல (நான்) எதிர்பார்த்ததே. ஊரிலிருந்து என் பெற்றோர்கள் வந்திருந்ததால் அவர்களோடு நேரம் செலவிடவேண்டியிருந்தது. மேலும் அலுவலகப் பணி வேறு.

  போட்டி அறிவிக்கையில் 80 கதைகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. கடந்த ஞாயிறு என் பெற்றோர்கள் ஊர் திரும்பியுள்ள நிலையில் போட்டி குறித்த வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். ஜெயமோகன் பயணத்தில் இருப்பதால் எப்படி முடியும் என்பதும் தெரியவில்லை.

  மன்னிப்பைக் கோருவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

 15. Sridhar Narayanan சொல்கிறார்:

  சிறில்,

  //மன்னிப்பைக் கோருவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.//

  வருத்தப்படாதீர்கள். அறிவியல் புனைவு மற்றும் ஜெயமோகன் போன்ற பிரபல எழுத்தாளரின் பங்கேற்பு போன்ற விஷயங்களினால் நீங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக கதைகள் வந்துவிட்டன. தாமதம் புரிந்து கொள்ளக் கூடியதே. பணி அழுத்தத்திலும் இம்மாதிரியான முனைப்புகள் மெச்சத்தகுந்தது.

  இந்தப் போட்டி நிறைய நண்பர்கள் போல எனக்கும் உற்சாகம் தந்தது. அந்த அனுபவத்திற்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

  இதைப் போல மேலும் நிறைய போட்டிகள் நடத்தி (அடிக்க வராதீங்க. நேரம் அமையும்பொழுது) வலையுலகத்தை உற்சாகமாக வைத்திருக்க வாழ்த்துகள்.

 16. தாமதம் ஆகிவிட்டது. சரி. ஆகட்டும். காத்திருப்போம். மற்றவங்க சொன்ன மாதிரி கவர்ச்சி போயிரும்னாலும்…நீங்களும் வருத்தம் தெரிவிச்சிருக்கீங்க. ஆகையால அப்படியே எடுத்துக்குவோம்.

 17. ஜெயமோகன் பிஸின்னா, நம்ம மைக்.மோகனை அணுகலாமா ? . அவருக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போய் ரொம்ப ஃபிரீயா இருப்பதா கேள்வி :D

 18. chinnappaiyan சொல்கிறார்:

  ஏன், லூஸ் மோகன்னா வேணாமா, சேவியர்?

 19. Sridhar Narayanan சொல்கிறார்:

  //கால எந்திரங்களை வைத்திருப்பவர்கள் எதிர்காலத்துக்குச் சென்று முடிவை தெரிந்து கொள்வதில் ஆட்சேபணை இல்லை.//

  எதிர்காலத்துக்குப் போய் பாத்திடலாம்னு எந்தக் காலம்னு தெரிய மாட்டேங்குதே. ஒரு குத்துமதிப்பாவவது சொல்லுங்களேன்…

 20. முடிவுகள் விரைவில் வரும் என நம்புவோம்!!!

  :)

 21. dfgdsg சொல்கிறார்:

  thayoli yeppda kathai mudiva solva……

 22. யோசிப்பவர் சொல்கிறார்:

  அண்ணாச்சி, போட்டி முடிவு என்னாச்சி?

  பயலுவல்லாம் துடிக்கிறானுவல்லா!!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்