‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் க்ரைட்டன் மறைவு

ஜுராசிக் பார்க் உட்பட்ட பல பிரபல ஆங்கில நாவல்களை எழுதிய நாவலாசிரியர் மைக்கிள் க்ரைட்டன் புற்று நோயினால் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

Family: Michael Crichton dies of cancer | Michael Crichton, dead at 66

Popularity: 10% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் க்ரைட்டன் மறைவு”

 1. வெண்பூ சொல்கிறார்:

  எனக்கு மிக மிகப் பிடித்த நாவலாசிரியர் கிரிக்டன்.. அவரது அடுத்த கதைக்காக காத்திருக்குன் என் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு அவரது மறைவு கண்டிப்பாக பேரிழப்புதான்.. :(

 2. புருனோ சொல்கிறார்:

  A case of Need என்ற அவரின் புதினத்தை படித்த போது மருத்துவக்குறிப்புகளை இப்படி கூட எழுத முடியுமா என்று வியக்க வைத்தவர் கிரைட்டன்.

  அவரது மரணம் இலக்கிய உலகிற்கு இழப்பு தான்

 3. யோசிப்பவர் சொல்கிறார்:

  :-(

 4. Josh Alexander சொல்கிறார்:

  என்னுடைய பேவரைட் ஈட்டர்ஸ் ஆப் டெட், பேவுல்ப் கதை பாணியில் எழுதப்பட்ட நாவல்.
  கடைசி மூன்று நாவல்களில் சிறிது சறுக்கி விட்டார் என்றாலும், டெக்னோத்ரில்லரில் ஒரு முக்கியமான கதாசிரியர்.

 5. CVR சொல்கிறார்:

  Very sad news!!
  felt very bad!!

  I had really enjoyed his works like Timeline,Disclosure,Airframe etc etc…
  :(

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்