டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்

‘Twinkle twinkle little star’ தமிழில் பாடிப்பாருங்கள்

மின்மினி மின்மினி நட்சத்திரம்
வானில் தெரிகிற ஆச்சர்யம்
உலகத்தின் மேலே வானத்திலே
வைரம் போல ஜொலிக்கிறதே (அல்லது – சிரிக்கிறதே)

சிம்பு பற்றிய பதிவோ என நினைத்தவர்கள் மன்னிக்கவும்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....11 மறுமொழிகள் to “டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்”

 1. Radha Sriram சொல்கிறார்:

  cyril,

  nalla azhagaana translation. edhe pola innoruthar.venkat nnu ninaikiren….merry go round the mulberry bush .aa azhaga mozhipeyarthu.”maamarathai sutruvom
  sutruvom sutruvom..vidiyar kaalaiyil.nnu than kuzhandaigala vaithu paadi oru post potrundhar..very sweet…..

  nichayama enakku simbu nyabagam varale!!!!!

  Radha

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி ராதா,

  ‘மாமரத்தை சுற்றுவோம்’ ரெம்ப நல்லா இருக்கு அதற்கும் நன்றி.

 3. காவ்யன் சொல்கிறார்:

  நல்ல மொழி பெயர்ப்பு சிரில். பாடலோடு பொருந்திப்போகிறது

 4. Naarathar சொல்கிறார்:

  சபாஷ் , ரொம்ப பிரம்மாதம் சிறில்.
  அசத்திட்டிங்க…
  வாழ்த்துக்கள்

  அன்புடன்
  நாரதர்

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி நாரதர், வாழ்த்துக்கும் வருகைக்கும்.

 6. Samudra சொல்கிறார்:

  நல்லாயிருக்கு சிறில்!

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சமுத்ரா.

 8. முகமூடி சொல்கிறார்:

  நல்லா ரைமிங்கா இருந்தது சிறில்.. அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க :-

  ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கா ?

  நர்சரி ரைம்ஸாராய்ச்சி

 9. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  தமிழாக்கம் நன்று சிரில் அலெக்ஸ்!

  இது போண்ற ஒரு ஆங்கில வரிகளை என் நண்பன் கொடுத்து தமிழில் கேட்டான். அப்போது நான் மொழி பெயர்த்ததுதான் (முதல் இரண்டு வரிகள்தான், பிறகு என் கற்பனை)

  இதழ் மேல் பதித்த முத்தம்
  இணைந்த இதயங்களின் சத்தம்
  இது தேவை எனக்கு நித்தம்
  காதலால் எனக்குள் யுத்தம்!

  (இதன் நகல்:
  http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  முகமூடி, சிபி

  நன்றி.

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  முகமூடி உங்கள் சுட்டிகள் படித்தேன் நல்லா இருந்தன.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்