’முதல் படிகள்’ – இசை வெளியீடு
குளிர்காலம் வந்துவிட்டாலே ’போர்’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. பொழுதை போக்க ஏதேனும் புதிதாய் வாங்கி சோதித்துக்கொண்டேயிருப்பது வழக்கமாகிவிட்டது. இருக்கவே இருக்கிறது ’டீல்’ வலைமனைகள். இந்த வருடம் இதுவரை வாங்கியதில் முக்கியமானவை ஒரு துவக்க நிலை தொலைநோக்கி, மற்றும் M-Audio இசை தொகுக்கும் மென்பொருள். அதைக் கொண்டு உருவாக்கிய ஒரு இசைத்துண்டு. First Steps என ஒரு சில்லி பெயரை வைத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
| First steps.wma |
தமிழ்மணம் கருவிப்பட்டை பதிவுக்கு கீழே உள்ளது.
Popularity: 14% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....

November 9th, 2009 at 3:21 am
இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com
November 9th, 2009 at 3:54 am
கேட்டேன்.
November 9th, 2009 at 1:55 pm
Thanks dharumi sir
November 9th, 2009 at 2:35 pm
Not bad for ‘first step’. keep it somming.
November 9th, 2009 at 3:29 pm
ந்ல்ல துள்ளிசை. இடையிடையே சத்தம் அதிகமாகவும் குறைவாகவும் உள்ளம.
November 9th, 2009 at 3:31 pm
Nice first attempt sir. It sounds good also but it needs to be a little longver to be considered a song
November 9th, 2009 at 4:44 pm
Thanks for the feedback mentor, janaha, raja.
November 10th, 2009 at 1:30 pm
This is awesome man!!!! Just loved it!!!!