வக்கேட்டிங் ஸ்ப்ரிங்டேல் கோயிங் சிக்காகோ அவே

இன்னும் இரு வாரங்களுக்குள் சிக்காகோ பகுதிக்கு இடம் பெயர இருக்கிறேன். யாராவது அந்தப்பக்கம் இருந்தால், தொடர்புகொள்ள விரும்பினால் மெயிலுங்கள்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....3 மறுமொழிகள் to “வக்கேட்டிங் ஸ்ப்ரிங்டேல் கோயிங் சிக்காகோ அவே”

 1. Karthik Jayanth சொல்கிறார்:

  ஒன்டர்புல்லு. வேர் இன் சிக்காகோ ஆர் யு கோயிங் அவே சிரில் சார். ?

  சப் அர்ப்ஸ் ஆர் டவுன்டவுன் ?

  மீ ஆல்சோ அல்ரெடி கோயிங் அவே இன் சிக்காகோ சப் அர்ப்ஸ் ஒன்லி.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கார்த்திக்,
  கர்ணி மில்ஸ் பக்கத்தில் ஹைலாண்ட் பார்க்.

  சிக்காகோவுக்கு வடக்கே.

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கார்த்திக்,
  உங்கள் தகவல்கள் கிடைத்தது. அங்கே வந்ததும் பேசலாம்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்