பூ பூக்கும் மாதம்

ஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட சில ‘துலிப்’ பூ படங்கள்.ஒரு சில நாட்களே (அதிகம் இரு வாரங்கள்) வாழும் இந்தச் செடிகளில்தான் எத்தனை அழகு.இன்னும் சில அடுத்த பதிவில்….

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “பூ பூக்கும் மாதம்”

  1. chandar சொல்கிறார்:

    இரசனைக்கார ஆளய்யா நீர்… சுட்டப்படங்கள் அத்தனையும் சுவையோ சுவை! வாழ்த்துக்கள்.

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    நன்றி ப்ரதிமா..
    இந்தப் பூக்களைக்கூட ரசிக்கமுடியவில்லையென்றால் சோகம்தான்…

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்