மலர்களில் ஆடும் இளமை புதுமையே

ஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட துலிப் பூக்களின் படங்கள்.
Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “மலர்களில் ஆடும் இளமை புதுமையே”

 1. Boston Bala சொல்கிறார்:

  அன்னியன் பாடல் மாதிரி டூயட் பாட ஆள் கிடைச்சாங்களா :P

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாலா,
  குடும்பத்தொட போயிருந்தேன். மனைவியோட டூயட் பாடலாம்தான் பையனும் கூட இருக்கானே.. :)

 3. Vajra சொல்கிறார்:

  டுலிப்புக்கு தனி அழகு தான்…! வட அமேரிக்க சம்மர் எஞ்சாய் பண்ணுங்க…

  நல்ல படங்கள்.

  வஜ்ரா ஷங்கர்.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஷங்கர்,
  நன்றி. சம்மர் மெதுவாத்தான் துவங்கியிருக்கு. உங்கள் படங்களும் அருமை. ஆபீசிலிருந்து பின்னூட்டமிடமுடிவதில்லை..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்